• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

திருநாவற்குளத்தில் பயணத்தடை கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது

1.034 Views
4 years ago
72 0
0
Share
Facebook Twitter WhatsApp
    Yuganthini Yuganthini
    0 Subscriber

    வவுனியா- திருநாவற்குளத்தில் பயணத்தடை கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

    அண்மையில் குறித்த பகுதியிலுள்ள பெண்ணொருவர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து அவருடன் தொடர்பினை பேணிய பலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அத்துடன் குறித்த பகுதியிலுள்ள மக்கள், அநாவசியமாக வெளியில் நடமாடுவதாக சுகாதார பிரிவினர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் குறித்த பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட  வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி யூட்பீரிஸ் தலைமையிலான குழுவினர்,  நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.

    அதன்பின்னர், கிராமத்திற்குள் உட் பிரவேசிக்கும் முக்கிய வாயில்களில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரை அவர்கள் கடமையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

    மேலும் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனையவர்கள், கிராமத்திற்குள் உள் நுழைவதற்கும் வெளி செல்வதற்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Related

    Category: இலங்கை பிரதான செய்திகள் வவுனியா
    Tags: கொரோனா வைரஸ்கொரோனா வைரஸ் பெருந்தொற்றுவவுனியா- திருநாவற்குளம்
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    வொஷிங்டன் டிசி நகரில் துப்பாக்கி சூடு; இஸ்ரேலிய தூதரக ஊழியர் இருவர் உயிரிழப்பு!
    அமொிக்கா

    வொஷிங்டன் டிசி நகரில் துப்பாக்கி சூடு; இஸ்ரேலிய தூதரக ஊழியர் இருவர் உயிரிழப்பு!

    2025-05-22
    வட்டி விகிதங்களை குறைத்த மத்திய வங்கி!
    இலங்கை

    வட்டி விகிதங்களை குறைத்த மத்திய வங்கி!

    2025-05-22
    தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!
    இலங்கை

    தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

    2025-05-22
    மின் கட்டண திருத்தம்; நாளை முதல் பொதுமக்களின் ஆலோசனைகள்!
    இலங்கை

    மின் கட்டண திருத்தம்; நாளை முதல் பொதுமக்களின் ஆலோசனைகள்!

    2025-05-22
    இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
    ஆசிரியர் தெரிவு

    இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

    2025-05-22
    சர்வதேச தரப்படுத்தப்பட்ட ஓட்டுநர் உரிம வடிவங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
    இலங்கை

    சர்வதேச தரப்படுத்தப்பட்ட ஓட்டுநர் உரிம வடிவங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

    2025-05-21
    Next Post
    திருகோணமலையில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழப்பு- புதிதாக 73 பேருக்கு கொரோனா

    திருகோணமலையில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழப்பு- புதிதாக 73 பேருக்கு கொரோனா

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.