பிரதான செய்திகள்

அம்பாறையில் ஒருவருக்கு கறுப்பு பூஞ்சை? செய்தியில் உண்மையில்லை என்கின்றார் சுதர்சினி

அம்பாறையில் ஒருவருக்கு கறுப்பு பூஞ்சை ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும் இலங்கையில் எவருக்கும் கருப்பு பூஞ்சை நோய் இல்லை என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த நபர்...

Read moreDetails

நாட்டில் மேலும் 32 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 32 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில்...

Read moreDetails

நாட்டில் இன்று 2,945 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 945 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா...

Read moreDetails

புத்தளம் நகர சபையின் தலைவர் விபத்தில் உயிரிழப்பு!

புத்தளம் நகர சபையின் தலைவர் அப்துல் பாய்ஸ் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளதாக வைத்தியாசாலை...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

மட்டக்களப்பு- நாகர்வட்டை கடற்கரையில் கடந்த 18 ஆம் திகதி,  நீதிமன்ற தடை உத்தரவை மீறி தீபச்சுடர் ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த 10 பேரையும் எதிர்வரும் 14...

Read moreDetails

சஜித்திற்கு கொரோனா உறுதி – நாடாளுமன்றில் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து சிசிரிவி மூலம் ஆராய்வு!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  நாடாளுமன்றத்தில் அவருடன் நெருங்கி பழகியவர்கள் குறித்து சிசிரிவி கெமராக்களில் கண்காணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனூடாக அவருடன்...

Read moreDetails

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் நாளை புயலாக மாறும் – மக்களுக்கு எச்சரிக்கை!

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் நாளை (திங்கட்கிழமை) புயலாக மாற்றமடையக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு...

Read moreDetails

ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை மன்னிக்க முடியாது- நாராயணசாமி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாதென புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியொன்றிலேயே இவ்வாறு...

Read moreDetails

மரண சடங்கில் கலந்துகொண்டவருக்கு கொரோனா- குடும்பத்தினர் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் இடம்பெற்ற மரண சடங்கில் கலந்துகொண்ட ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் பருத்தித்துறையில்...

Read moreDetails

கொரோனா தொற்றால் கிழக்கில் இதுவரை 77 மரணங்கள் பதிவு!

இலங்கையில் பரவி வரும் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் இதுவரை 77 மரணங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலேயே அதிகூடிய மரணங்கள் பதிவாகியுள்ளதாக...

Read moreDetails
Page 1756 of 1847 1 1,755 1,756 1,757 1,847
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist