பிரதான செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது தளர்வில்லாத ஊரடங்கு- விசேட பேருந்து சேவை முன்னெடுப்பு

தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் தளர்வில்லாத ஊரடங்கு நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெவ்வேறு இடங்களில் பணி புரிகின்றவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்று (சனிக்கிழமை)...

Read moreDetails

பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் மதுபான சாலைகளுக்குப் பூட்டு!

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 25ஆம் திகதி மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 11 மணி முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்று...

Read moreDetails

வவுனியாவில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் சாவு!

வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்துள்ளார். இவர், சிறுநீரக நோய் காரணமாக சில நாட்களுக்கு முன்பு வவுனியா வைத்தியசாலையில்...

Read moreDetails

நாட்டில் இன்று 2,906 பேருக்குக் கொரோனா தொற்றுக் கண்டறிவு!

நாட்டில் இன்று இரண்டாயிரத்து 906 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்...

Read moreDetails

கிளிநொச்சியில் உயிரிழந்த சிறுமிக்கு கொரோனா தொற்று!

கிளிநொச்சியில் 15 வயதுச் சிறுமி உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாகேந்திரபுரம் கிராம அலுவலகர்...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,635 பேர் குணமடைவு

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,635 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 126,995 ஆக உயர்ந்துள்ளதாக தொற்றுநோயியல்...

Read moreDetails

சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தால் சிறுபான்மை சமூகத்திற்கே அதிக பாதிப்பு- ஆரிப் சம்சுதீன்

நாட்டில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்குமாயின் சிறுபான்மை சமூகத்திற்கு உள்ள வர்த்தக நலன்கள் இல்லாமல் போவதற்கு வாய்ப்புள்ளதென முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்...

Read moreDetails

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமுல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கானது எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நிறைவடையும் நிலையில் மருத்துவ...

Read moreDetails

கொரோனாவினால் பாதிக்கப்படும் சிவாச்சாரியர் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் கரிசனை!!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுகின்ற இந்துச் சிவாச்சாரியர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிவாச்சாரியர்களின் தேவைகள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நாடு முழுவதும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில்

பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் வீதி தடைகள் மற்றும் கண்காணிப்பு...

Read moreDetails
Page 1757 of 1846 1 1,756 1,757 1,758 1,846
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist