பிரதான செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றினை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக சி.யமுனாநந்தா வழங்கிய ஆலோசனை!

கொரோனா நோயாளி ஒருவரிடமிருந்து சுமார் 500 பேருக்குத் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளமையால், மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மிகவும் அவதானமாக செயற்படுவது அவசியமென வைத்தியர் சி.யமுனாநந்தா...

Read moreDetails

கொத்மலை தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் மேலும் 26 பேருக்கு கொரோனா

நுவரெலியா- கொத்மலை, நியகங்தொர பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும், மேலும் 26 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) குறித்த தொழிற்சாலையிலுள்ள...

Read moreDetails

நுவரெலியா – இராகலையில் விபத்து: 21 பேர் படுகாயம்- இருவர் அவசர சிகிச்சை பிரிவில்

நுவரெலியா - இராகலை பகுதியில்  42 தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற 'ட்ரெக்டர்' வண்டி  விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்துள்ளளனர். இதில் இருவர், அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று...

Read moreDetails

கொரோனா தொற்றாளர் வீதியில் செல்பவர்களை அழைத்து உரையாடுவதாக மக்கள் விசனம்!

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி நகர் பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஒருவர், தனது வீட்டு வாசலில் நின்று வீதியால் செல்லுகின்றவர்களை மறித்து உரையாடுவதாக மக்கள் குற்றம்...

Read moreDetails

யாழில் 7,251 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன- யாழ்.மாவட்ட செயலாளர்

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 7251 குடும்பங்களுக்கு 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

யாழ்ப்பாணத்தில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக  திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் குறிப்பிட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு...

Read moreDetails

இரு தினங்களுக்கு மூடப்படுகின்றது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர மற்றும் நாரஹென்பிட்டி அலுவலகங்கள்  தற்காலிகமாக மூடப்படவுள்ளன. எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் ஆகிய திகதிகளில் குறித்த அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக...

Read moreDetails

நோர்வூட் பிரதேச சபை செயலாளர் உட்பட 9 பேருக்கு கொரோனா

நுவரெலியா- நோர்வூட் பிரதேச சபையில் மேலும் 2 உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குறித்த பிரதேச சபையின் செயலாளர் மற்றும் 6 ஊழியர்களுக்கு...

Read moreDetails

நாட்டில் காணப்படும் வட்டி வீதங்களை தளம்பலின்றி பேணுவதற்கு தீர்மானம்!

நாட்டில் காணப்படும் வட்டி வீதங்களை தளம்பலின்றி பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் நாணய சபையினால் இதுகுறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் நாணய சபையின் சந்திப்பு நேற்று(வியாழக்கிழமை)...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினால் யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், குறித்த தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

Read moreDetails
Page 1758 of 1846 1 1,757 1,758 1,759 1,846
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist