பிரதான செய்திகள்

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் கட்டுப்பாடுகள்

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய அளவிலான ஒன்றுகூடலுக்கு தடை விதிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் விடுமுறை நாட்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த இதுவரை...

Read moreDetails

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழு பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

பிணைமுறி தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழு பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை விளக்கமறியல்...

Read moreDetails

ஆயுதப் பயிற்சி வழங்கியதாக மத்ரஸா பாடசாலை ஆசிரியர்கள் கைது!

புத்தளத்தில், பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு மத்ரஸா பாடசாலை ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷார ஜயரட்ன தெரிவித்துள்ளார். சட்டமா...

Read moreDetails

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 264 பேர் மீண்டனர்!

நாட்டில் மேலும் 264 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 88ஆயிரத்து 145ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை...

Read moreDetails

இரணைமடுக் குளத்தின் கீழ் 17,610 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகம்!

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசனத்தின் கீழ் 17ஆயிரத்து 610 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க...

Read moreDetails

நாடு முழுவதும் நவீன தொழில்நுட்பத்துடன் காணி அளவிடும் நடமாடும் சேவை!

காணி அளவீடுகளை விரைவுபடுத்தவும் அவற்றை ஒழுங்குபடுத்தும் நோக்கிலும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடமாடும் சேவையை நாடு முழுவதும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன...

Read moreDetails

பாடசாலைப் பாடத்திட்டத்தில் சட்டக் கல்வி: உபகுழுவின் அறிக்கை இரு மாதங்களில்!

பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாக உள்ளடக்குவதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத் தயாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உப குழு அதன் அறிக்கையை இரண்டு மாதங்களில் ஆலோசனைக் குழுவுக்கு வழங்கத்...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளதுடன் நான்கு...

Read moreDetails

மட்டு. மேயரின் அதிகாரங்கள் தொடர்பான வழக்கு- ஆணையாளருக்கு நீதிமன்றம் உத்தரவு!

மட்டக்களப்பு மாநகர மேயரால், ஆணையாளருக்கு எதிராக தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிலையில்,...

Read moreDetails

சிங்கராஜா வனப்பகுதியில் காடுகள் அழிக்கப்படவில்லை – ஆளும் தரப்பு!

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிங்கராஜா வனப்பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர். சிங்கராஜா வனப்பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும், இதன்காரணமாக சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும்...

Read moreDetails
Page 1836 of 1848 1 1,835 1,836 1,837 1,848
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist