பிரதான செய்திகள்

தேசமெங்கும் முழுமையாக மகிழ்வாக மலர வேண்டும் – பிரதமர்!

தமிழர்கள் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் இத் தைத்திருநாளானது இன மத பேதம் கடந்து அனைவரும் கொண்டாடி மகிழும் உன்னத பொங்கல் விழாவாக மாறிவிட்டமை மகிழ்வளிக்கிறது. இந்த மாற்றம்...

Read moreDetails

அரச உத்தியோகத்தர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் – சுற்றறிக்கை வெளியீடு!

அரச உத்தியோகத்தர்களுக்கும் ஓய்வுதாரர்களுக்கும் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களுக்கும் அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 5000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் மின் விநியோகத்தடை – மின்சார சபை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதால், இவ்வாறு மின் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின்...

Read moreDetails

இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியது இந்தியா!

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியா, இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. உயர்ஸ்தானிகர் மத்திய...

Read moreDetails

கண்ணியத்துடன் அரசாங்கத்தைவிட்டு வெளியேறுமாறு சுதந்திரக் கட்சிக்கு நாமல் தெரிவிப்பு!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் ஒத்துப் போகவில்லையென்றால், கண்ணியத்துடன் அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் எனஅமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள்...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 181 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 181 பேர் குணமடைந்து இன்று புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5...

Read moreDetails

பழைய அரசை வீட்டுக்கு அனுப்பி, புதிய தொரு ஆட்சியை உருவாக்குவதற்கு நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும் – இராதாகிருஷ்ணன்!

தேர்தல்வரை காத்திருக்காமல் இந்த அரசை விரட்டியடிப்பதற்கான நிகழ்ச்சி நிரலை மக்கள் தயாரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்...

Read moreDetails

தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

இந்திய மீனவர்கள் 43 பேரின் விளக்கமறியல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு அருகே கடந்த வருடம் டிசம்பர் 19ஆம் திகதி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய...

Read moreDetails

யாழில் தை பொங்கல் பொருள் கொள்வனவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை – வியாபாரிகள் கவலை!

திருநெல்வேலி சந்தை பகுதியில் வழமையாக பொங்கல் தினத்திற்கு முதல் நாள்  பொருட்கள் கொள்வனவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் வீதி முழுவதும் சனக்கூட்டம் நிறைந்து காணப்படும்...

Read moreDetails

வவுனியாவில் தெய்வீக கிராமிய நிகழ்வும் கலை கலாசார பாரம்பரிய ஊர்வலமும்!

இந்து கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் வவுனியா பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் பழனி முருகனின் தெய்வீக கிராமிய நிகழ்வும் கலை கலாசார பாரம்பரிய ஊர்வலமும் வவுனியா, சிதம்பரபுரத்தில்...

Read moreDetails
Page 1957 of 2327 1 1,956 1,957 1,958 2,327
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist