பிரதான செய்திகள்

இரட்டை குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து முக்கிய தீர்மானம்?

இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டமாதிபர் உட்பட சட்ட வல்லுநர்களின் ஆலோசனை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள்

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதானப் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி...

Read moreDetails

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும்

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. விடைத்தாள்கள் திருத்தும்...

Read moreDetails

15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது – பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

நாட்டில் எதிர்வரும் 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய முறையில் எரிபொருள்...

Read moreDetails

நல்லூரில் இருந்து கதிர்காமத்திற்கு திருத்தல தரிசன யாத்திரை

இலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கு இடையேயான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமத்திற்கு புனித திருத்தல தரிசன...

Read moreDetails

மீண்டும் அதிகரிக்கும் சமையல் எரிவாயுவின் விலை

12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 210 - 250 ரூபாவுக்கு இடைப்பட்டதொரு தொகையில்...

Read moreDetails

ஜனாதிபதியின் கீழ் முக்கிய அமைச்சுகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்கு முக்கிய அமைச்சுக்களை தொடர்ந்தும் வகிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 44(3) இன் கீழ் பிரதமருடன் கலந்தாலோசித்து ஜனாதிபதியின்...

Read moreDetails

காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு – ஜனாதிபதி எகிப்திற்கு பயணம்

காலநிலை மாற்றம் தொடர்பான (27th Conference of the Parties of the UNFCCC) மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (ஞாயிற்க்கிழமை) எகிப்திற்கு பயணமாகவுள்ளார்....

Read moreDetails

ஜானகி சிறிவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு

திலினி பிரியமாலியின் நிதி விவகாரங்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் ஜானகி சிறிவர்தன இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...

Read moreDetails

யாழில். தனியார் விடுதி பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள் வெட்டு

யாழ். திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இன்று (சனிக்கிழமை)...

Read moreDetails
Page 1984 of 2711 1 … 1,983 1,984 1,985 … 2,711
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist