பிரதான செய்திகள்

எமக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களால் நாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் என அர்த்தப்படாது – பிரதமர்

நட்பு நாடுகள் ஜெனீவாவில் எமக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களால் நாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் என அர்த்தப்படாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ஜெனீவா...

Read moreDetails

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்தது லங்கா சதொச!

லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 35...

Read moreDetails

கோட்டா உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளைத் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு...

Read moreDetails

இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு

இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு நடத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இறக்குமதி மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணப் பொருட்களின் தரத்தை நிலைநிறுத்த இந்த...

Read moreDetails

ஹரின், கெஹெலிய, அத்தாவுல்லா உள்ளிட்டவர்கள் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணங்கள் செலுத்தப்படவில்லை – தயாசிறி!

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார். தான் வசிக்கும் வீட்டின் மின்சாரக் கட்டணம் சுமார் 11...

Read moreDetails

யாழ்.பல்கலைக் கழகத்தின் 36ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் - நான்காவது அமர்வு யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. பல்கலைக்கழக...

Read moreDetails

அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகள் குறித்து ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர். புதிய அமைச்சரவை அமைச்சர்களை...

Read moreDetails

அரசியல்வாதிகள் நாட்டை நேசிப்பதால்தான் அரசியல் சாசனம் இல்லாத நாடுகள் முன்னேறி வருகின்றன – சரத் பொன்சேகா

இலங்கையில் 22வது அரசியலமைப்பு திருத்தம் மீண்டும் கொண்டு வரப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,...

Read moreDetails

காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான இந்திய மருந்துகள் குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு!

காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான கூறப்படும் இந்திய மருந்துகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவில்லை என்பதில் உறுதியாக உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த விடயம்...

Read moreDetails

தடுப்பூசிகளை பெற்கொள்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை-சுகாதாரப் பிரிவு

நாட்டில் ஏழு மில்லியன் பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் 31 ம் திகதியுடன் குறித்த தடுப்பூசிகள் காலாவதியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 2021 of 2710 1 … 2,020 2,021 2,022 … 2,710
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist