பிரதான செய்திகள்

கணவனுக்கு தீக்காயங்களை ஏற்படுத்திய பெண்ணுக்கு விளக்கமறியல்

கணவனுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து ஆபத்தான முறையில் தீக்காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

யாழ். அரியாலையில் ரயிலில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு

யாழ். அரியாலையில் ரயிலில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கல்வியங்காடு, புதிய செம்மணி வீதியைச் சேர்ந்த போல் தனஞ்சயன் வயது...

Read moreDetails

நாட்டில் ஸ்திரத்தன்மையை உருவாக்க சரியான தகவல்களை மக்களுக்கு வழங்க வேண்டும் – ஜனாதிபதி

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மையை உருவாக்க வேண்டும் எனவும் அதற்கு சரியான தகவல்களை மக்களுக்கு வழங்குவது அவசியமானது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அனைத்து அமைச்சரவை...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருளுடன் பிரதான முகவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து...

Read moreDetails

2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேலைகளுக்காக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர்

இலங்கையில் இருந்து 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அவர்கள் வெளிநாட்டு...

Read moreDetails

மட்டு. ஆரையம்பதியில் 60 வயதுடைய பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் 60 வயதுடைய வயோதிபர் ஒருவர் தனது மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு...

Read moreDetails

இந்தியாவின் நிலைப்பாடு தமிழர்களை வருத்தமடையச் செய்துள்ளது-காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

இந்தியா தமிழர்களை கொச்சைப்படுத்துவதுடன், தமிழர்களுக்கு ஒருபோதும் உதவாது என்பதை தமிழர்கள் உணர வேண்டும் காணாமல்போனவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

22ஆவது சட்டமூலம் குறித்து 20 மற்றும் 21ஆம் திகதிகளில் விவாதம்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன்னர் நிறைவடைந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான...

Read moreDetails

குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரையின் நிர்மாணப்பணிகளுக்கு தடங்கல் ஏற்படுத்துவது தவறான செயற்பாடு – விமல்

குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரையின் நிர்மாணப்பணிகளுக்கு தடங்கல் ஏற்படுத்துவது தவறான செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே...

Read moreDetails

LTTE இயக்கத்தை சார்ந்த கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை – பிரதமர்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்ந்த எஞ்சிய கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails
Page 2020 of 2710 1 … 2,019 2,020 2,021 … 2,710
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist