பிரதான செய்திகள்

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு!

கோபா குழுவின் தலைவர் பதவி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கபீர் ஹாசிமுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று...

Read moreDetails

வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து – நாடாளுமன்றில் சஜித் பிரேமதாச

வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் தெரிவித்தார். வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹசந்த குணதிலக்க ஆகியோர்...

Read moreDetails

குறைக்கப்பட்டது லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயுவின் விலை!

லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ எரிவாயுவின் விலை 271 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4 ஆயிரத்து 280...

Read moreDetails

தேசிய பேரவையிலிருந்து விலகினார் ஜீவன் தொண்டமான்!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையிலிருந்து விலகியுள்ளார். இன்றைய(புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். அவரது விலகலினால் ஏற்பட்ட...

Read moreDetails

கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...

Read moreDetails

வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்கு கொண்டு வரப்பட்டது!

வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வெல்லவ புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு புகையிரதம் ஒன்று தடம் புரண்டது. இதன்காரணமாக வடக்கு மார்க்கத்திலான புகையிரத...

Read moreDetails

வழமைக்கு திரும்பியது எரிபொருள் விநியோகம்!

வழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று(புதன்கிழமை) முதல் எரிபொருள் முற்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் கபில நாஒட்டுன்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தரகுப்...

Read moreDetails

இன்றும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று (புதன்கிழமை) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,GvH,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல்...

Read moreDetails

அரசியலில் பிரவேசிக்கும் திட்டம் இல்லை – ரொஷான் மஹாநாம

அரசியலில் பிரவேசிக்கும் திட்டம் இல்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர்...

Read moreDetails

2023 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

2023 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மற்றும் வரவு செலவுத் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஒக்டோபர் நடுப்பகுதியில்...

Read moreDetails
Page 2024 of 2710 1 … 2,023 2,024 2,025 … 2,710
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist