வடமேல் மாகாண ஆளுநராக கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். வடமேல் ஆளுநராக பணியாற்றிய ராஜா...
Read moreDetailsவரவு செலவுத்திட்டம் யாழ் மாநகர சபை உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றதென யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ் நாயன்மார்கட்டு...
Read moreDetailsகளுத்துறை - வஸ்கடுவ பிரதேசத்தில் தளபாட தொழிற்சாலையொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. களுத்துறை நகரசபைக்கு சொந்தமாக இரு தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி, பிரதேசவாசிகளின் உதவியுடன் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்...
Read moreDetailsயாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு குளம் புனரமைப்பு மாதிரி திட்ட வரைபை இன்றைய தினம் (வியாழக்கிழமை) யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் வெளியிட்டு வைத்ததுடன் , அடிக்கல்...
Read moreDetailsகொலையை நியாயப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்தை கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர்...
Read moreDetailsயாழ்.தொல்புரத்தில் சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த வேளை தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை- தொல்புரம் பகுதியை சேர்ந்த ஜெயசந்திரன் தஜிதரன் (வயது 11) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார். நேற்றைய...
Read moreDetailsகடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநராக பணியாற்றிய ராஜா கொல்லுரே உயிரிழந்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
Read moreDetailsகல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம், 15 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை...
Read moreDetailsசமையல் எரிவாயு மிகவும் பாதுகாப்பான முறையில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய...
Read moreDetailsகளனி கங்கையில் கழிவுப் பொருட்கள் வீசப்படும் ஆயிரத்து 500 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான இடங்களை கடற்படையின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.