பிரதான செய்திகள்

ரணிலிற்கும் பஷிலிற்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை      

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளதோடு பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களும்   கலந்துக்கொள்ளவுள்ளனர்....

Read moreDetails

ஒரு இலட்சம் மெற்றிக் தொன் சுப்பர் டீசல் கப்பல்!!

ஒரு இலட்சம் மெற்றிக் தொன் ஓட்டோ டீசல் மற்றும் சுப்பர் டீசல் கப்பல் இன்று (17) கொழும்புக்கு வர உள்ளதாக எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது. அதற்கேற்ப நாட்டில்...

Read moreDetails

உடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும்!

உள்நாட்டில் முட்டை விலையை குறைக்க வேண்டும் எனில் உடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக சில...

Read moreDetails

இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படும்!

நேற்று (16) இலங்கை வந்தடைந்த கப்பலில் இருந்த எரிவாயு கையிருப்பு இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3000 மெற்றிக் தொன் எரிவாயுவுடன்...

Read moreDetails

இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு தற்காலிக அனுமதி

500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பெறுமதியான இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்...

Read moreDetails

மிக்-27 போர் விமானங்களை கொள்வனவு விவகாரம் : சிஐடியில் உதயங்க வீரதுங்க !

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார். இலங்கை விமானப்படைக்கு மிக்-27 போர் விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர்...

Read moreDetails

ஸ்ரீபாத கல்லியற் கல்லூரிக்கு உள்வாங்கப்படும் தோட்டப்புற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்!

ஸ்ரீபாத கல்லியற் கல்லூரியில் தோட்டப்புற மாணவர்கள் உள்வாங்கப்படும் சதவீதம் குறைந்துள்ளமை தொடர்பில் கல்வி அமைச்சிடம் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெளிவுபடுத்தியுள்ளதுடன், தோட்டப்புற மாணவர்களை அதிகமாக உள்வாங்கும்...

Read moreDetails

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த ஒரு வார காலப்பகுதியில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 7 நாட்களில் ஆயிரத்து 197 பேர்...

Read moreDetails

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அனைத்து கட்டணங்களிலும் திருத்தம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் காலங்களில் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் திருத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம்...

Read moreDetails

அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்பட்ட மூன்று புதிய மருந்துகள் சந்தைக்கு!

அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்பட்ட மூன்று புதிய மருந்துகள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளன. தைராக்ஸின் குறைபாட்டிற்கான மருந்தும், வாயு அமிலத்தன்மைக்கான மருந்தும் மற்றும் வலி நிவாரணி மருந்துமே...

Read moreDetails
Page 2086 of 2707 1 … 2,085 2,086 2,087 … 2,707
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist