பிரதான செய்திகள்

அனுமதியின்றி மதில் கட்டும் கஜேந்திரகுமார்: கட்டுமான பணியை உடனடியாக நிறுத்த தீர்மானம்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டு மதில் அனுமதியின்றி கட்டப்படுவதால், கட்டுமான பணியை உடனடியாக நிறுத்த யாழ் மாநகரசபை தீர்மானித்துள்ளது....

Read moreDetails

மரம் கடத்திய குற்றத்தில் 6 பேர் கைது!

அனுமதி இன்றி கப் ரக வாகனத்தில் பனை மரங்களை ஏற்றிவந்த அறுவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் மற்றும் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்களே பொன்னாலை பகுதியில் வைத்து...

Read moreDetails

ஆவணங்களில் கையொப்பமிட்டார் ரஞ்சன் ராமநாயக்க !

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பான ஆவணங்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கையொப்பமிட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு...

Read moreDetails

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

நாட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) மேலும் 9 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி நேற்றைய தினத்தில் 6 ஆண்களும்...

Read moreDetails

தமிழ் கூட்டமைப்பை விரும்பாதவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையலாம் – ஆனந்தசங்கரி அழைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி இருக்கும் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்கள் விரும்பினால் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து பயணிக்கலாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்...

Read moreDetails

கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும் பணி இன்று !!

35,000 மெற்றிக் தொன் பெட்ரோலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நேற்று (வியாழக்கிழமை) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த நியூ டோல்வே கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும்...

Read moreDetails

நாளையுடன்2000 நாட்கள் பூர்த்தி- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில்  நாளை (வெள்ளிக்கிழமை) யுடன் 2000 நாட்களை கடக்கவுள்ளது. இதேவேளை உறவுகளை தேடியலைந்து 121 உறவுகள்...

Read moreDetails

பீல்ட் மார்ஷல்’ பதவி தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் ‘பீல்ட் மார்ஷல்’ பதவி தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது என அறிய...

Read moreDetails

இலங்கைக்கு $45,000 நன்கொடை வழங்கிய அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்கள்

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிவாரணமாக 45,000 டொலர்களை அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி நன்கொடையாக வழங்கியுள்ளது. சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 'யுனிசெப்' ஊடாக...

Read moreDetails

கொழும்பு பேராயருக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்றுநோயால் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்...

Read moreDetails
Page 2089 of 2707 1 … 2,088 2,089 2,090 … 2,707
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist