பிரதான செய்திகள்

எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமரின் அறிவிப்பு!

40 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருள் அடங்கிய கப்பலொன்று நாளையதினம் (வியாழக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளதாக  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே...

Read moreDetails

குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே இன்று எரிபொருள் விநியோகம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன இணையத்தளம் மற்றும் செயலி என்பனவற்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் இன்று எரிபொருள் விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி...

Read moreDetails

ஹர்ஷ டி சில்வாவின் குற்றச்சாட்டை மறுத்தார் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் குற்றச்சாட்டை மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மறுத்துள்ளார். பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அதற்கான உதவிகள்...

Read moreDetails

வத்தளை துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வெளியான தகவல்!

வத்தளையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தனிப்பட்ட தகராறு...

Read moreDetails

மோடியின் அழுத்தத்தால் இலங்கையின் இரு மின்னுற்பத்தி திட்டங்களை ஜனாதிபதி வழங்கியதாக குற்றச்சாட்டு – அதானி குழுமம் கவலை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தத்தின் கீழ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதானி நிறுவனத்திற்கு இலங்கையின் இரு மின்னுற்பத்தி திட்டங்களை வழங்கியதாக இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்த...

Read moreDetails

வத்தளை- எலகந்த பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு!

வத்தளை, எலகந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த நபர் ராகம...

Read moreDetails

அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்ல அமைச்சரவை அனுமதி!

அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்வதற்கு ஏதுவாக தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது படிப்பு அல்லது வேலை வாய்ப்புக்காக...

Read moreDetails

மதுபானசாலைகள் – இறைச்சிக் கடைகள் மற்றும் சூதாட்ட விடுதிகளுக்கு பூட்டு!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) மூடப்பட்டுள்ளன. பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்பொருள் அங்காடிகளுக்குள் உள்ள மதுபானக் கடைகளையும்...

Read moreDetails

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 173 கைதிகளுக்கு இன்று விடுதலை

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட விசேட பொது மன்னிப்பின் கீழ் 173 கைதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணி அமைச்சர் கலாநிதி விஜயதாச...

Read moreDetails

21வது திருத்தம் ஜனாதிபதிக்கு சாதகமாகவே அமையும் – ரணில்

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை கொண்டுவருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அது ஜனாதிபதிக்கு சாதகமாக அமையும் எனவும், பாதகமாக அமையாது...

Read moreDetails
Page 2149 of 2703 1 … 2,148 2,149 2,150 … 2,703
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist