பிரதான செய்திகள்

இலங்கையின் நிலைவரம் குறித்து பைடனுடன் மோடி கலந்துரையாடல்!

இலங்கையின் நிலைவரம் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் அரச தலைவர்களுக்கும் இடையிலான காணொளி மூலமான...

Read moreDetails

மருந்து கொள்வனவு – 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி

அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். உலக...

Read moreDetails

மிரிஹானை போராட்டம் குறித்து தேசிய பாதுகாப்புச் சபை கூட்டம் இடம்பெற்றவில்லை – பாதுகாப்பு செயலாளர்

மிரிஹானையில் இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டம் நடத்தப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியிட்டுள்ள செய்திகள் ஆதாரமற்றவை என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன,தெரிவித்தார். தேசிய...

Read moreDetails

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை: கூட்டமைப்பாக முடிவு செய்வோம் – சித்தார்த்தன்

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை குறித்து தனித்து இல்லாமல் கூட்டமைப்பாக ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்....

Read moreDetails

அரசுக்கு எதிரான செயற்பாடு – தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் வீதியில் இறங்குவோம்: சிவாஜி

நிறைவேற்று அதிகார முறை ஒழிப்போ அவநம்பிக்கை பிரேரணையோ எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் பொதுமக்களை கொண்டு வீதிகளில் இறங்குவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, கரிம உரங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அவர் நேற்று...

Read moreDetails

மக்களை பொறுமையாக இருக்குமாறு பிரதமர் கோரிக்கை!

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை மையமாகக் கொண்டு,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். அந்த உரையில் மக்களை  பொறுமையாக  இருக்குமாறும்,  இந்த நெருக்கடியை முடிவுக்கு...

Read moreDetails

பிரதமரை பதவி நீக்கம் செய்யுமாறு சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை – ஜனாதிபதி நிராகரிப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியில் இருந்து நீக்குமாறு அரசாங்கத்தின் 41 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி சரியான பதிலை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த கோரிக்கையை...

Read moreDetails

காலி முகத்திடலில் உதயமானது ‘கோட்டா கோ கிராமம்‘

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்தில் இன்று(மூன்றாவது நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதிக்கு “கோட்டா கோ கிராமம்“...

Read moreDetails

19 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் சர்வதேசம் முழுமையாக ஒத்துழைக்கும் என்கின்றார் மைத்திரி

20 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்து 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்தால் சர்வதேசம் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி...

Read moreDetails
Page 2226 of 2702 1 … 2,225 2,226 2,227 … 2,702
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist