பிரதான செய்திகள்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே (Aceh) மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கடலில் சுனாமி அலைகள் எதுவும் எழவில்லை என்று...

Read moreDetails

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு!

இலங்கையின் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு கடந்த மார்ச் மாதத்தில் கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, அந்த தொகை 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியதாக இலங்கை மத்திய வங்கி...

Read moreDetails

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் எகிப்திற்குச் சுற்றுப்பயணம்!

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவேல் மெக்ரோன், எகிப்திற்குச் சென்றுள்ளார். இவ்விஜயத்தின் போது  காஸாவில் இடம்பெற்றுவரும்...

Read moreDetails

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது! மு.க.ஸ்டாலின் விசனம்

”பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தங்கச்சி மடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்று...

Read moreDetails

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினால் நியாயமான விலையில் புதிய மீன்கள் விற்பனை!

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் கம்பஹாவில் அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்தில் விசேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக நுகர்வோருக்கு தொடர்ச்சியாக நியாயமான விலையில் புதிய மீன்களை...

Read moreDetails

மார்ச் மாதத்தில் 229,298 சுற்றுலா பயணிகள் வருகை!

கடந்த மார்ச் மாதத்தில் இலங்கை 229,298 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள்...

Read moreDetails

சேருநுவர பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரிப்பு – விவசாயிகள் பாதிப்பு

திருகோணமலை, சேருநுவர பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால் பயிர்ச்செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். கல்லாறு மற்றும் சமகிபுர ஆகிய பகுதிகளில் நேற்று இரவு...

Read moreDetails

தம்பலகாமம் ஈச்சநகர் வனப்பகுதியில் துப்பாக்கி மீட்பு!

தம்பலகாமம் முள்ளிப்பத்தானை ஈச்சநகர் வனப்பகுதியிலிருந்து நேற்று இரவு  T-56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் சூரியபுர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்த...

Read moreDetails

அஜித்குமாரின் 200 அடி கட் அவுட் சரிந்து விழுந்து விபத்து! சோகத்தில் ரசிகர்கள்

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்  ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் 10 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில்,...

Read moreDetails

கிராண்ட்ஸ்லாம் ட்ராக்கில் 100,000 டொலர்களை வென்ற ஹட்சன்-ஸ்மித்!

ஜமைக்காவின் கிங்ஸ்டனில் நடந்த முதலாவது கிராண்ட்ஸ்லாம் ட்ராக் ( Grand Slam Track) போட்டியில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற பிரித்தானியாவின் ஒலிம்பிக் பதக்கம்...

Read moreDetails
Page 377 of 2330 1 376 377 378 2,330
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist