விளையாட்டு

இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை !

இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. பங்களாதேஷ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும்...

Read more

ஃபிஃபாவின் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வு: முழு விபரம் உள்ளே!

ஃபிஃபாவின் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆடவர் வீரராக அர்ஜென்டினா மற்றும் பரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியின் முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான ஃபிஃபாவின்...

Read more

பரபரப்பான இங்கிலாந்து அணிக்கெதிரான இறுதி டெஸ்டில் நியூஸிலாந்து ஒரு ஓட்டத்தால் வெற்றி!

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை,...

Read more

டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப்: பார்போரா கிரெஜிகோவா சம்பியன்!

டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், செக்குடியரசின் பார்போரா கிரெஜிகோவா சம்பியன் பட்டம் வென்றுள்ளார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில்,...

Read more

கட்டார் பகிரங்க டென்னிஸ்: டேனில் மெட்வேடவ் சம்பியன்!

கட்டார் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். எதிர்பார்ப்பு மிக்க இறுதிப் போட்டியில், ரஷ்யாவின்...

Read more

இ.எஃப்.எல் கிண்ணம்: மன்செஸ்டர் யுனைடெட் அணி ஆறாவது முறையாக சம்பியன்!

ஆங்கில கால்பந்து கிண்ணத் (இ.எஃப்.எல்) தொடரில், மன்செஸ்டர் யுனைடெட் அணி ஆறாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளது. வெம்ப்ளி விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், மன்செஸ்டர் யுனைடெட்...

Read more

மகளிருக்கான ரி-20 உலகக்கிண்ணம்: ஆறாவது முறையாக மகுடம் சூடியது அவுஸ்ரேலியா அணி!

மகளிருக்கான ரி-20 உலகக்கிண்ணத் தொடரில், ஆறாவது முறையாக அவுஸ்ரேலிய அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கேப் டவுணில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நடப்பு சம்பியன் என்ற...

Read more

மகளீருக்கான உலகக் கிண்ணம் : இறுதிப் போட்டி இன்று

மகளீருக்கான உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. கேப் டவுனில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்...

Read more

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணியில் இரண்டு புதுமுக வீரர்கள்!

நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி, ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக, இரண்டு...

Read more

வரலாற்றில் முதல்முறையாக ரி-20 உலகக்கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது தென்னாபிரிக்கா!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் வெற்றிபெற்று வரலாற்றில் முதல்முறையாக தென்னாபிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கேப் டவுணில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், தென்னாபிரிக்கா...

Read more
Page 68 of 229 1 67 68 69 229
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist