நாட்டின் சில பகுதிகளில் மின்துண்டிக்கப்படும் நேரம் நீடிக்கப்பட்டது!

எதிர்பாராத மின்சார பாவனை அதிகரிப்பு காரணமாக P முதல் W வரையான வலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலதிகமாக ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

Read moreDetails

எரிபொருள், எரிவாயுவிற்காக காத்திருக்கும் மக்களின் வரிசை தொடர்கின்றது!

37, 500 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று நாளை (திங்கட்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. மேலும் ஒரு தொகை எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும்...

Read moreDetails

பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு தடை- நோன்பு காலத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

நாட்டில் நோன்பு காலத்திற்கு தேவையான பேரீச்சம்பழம் இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய மக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெவடகஹ பெரிய பள்ளிவாசலின் தலைவர் ரியாஸ்...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு விமான வசதிகள் வழங்குவதை மட்டுப்படுத்த தீர்மானம்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விமான வசதிகள் வழங்குவதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடி...

Read moreDetails

5 ஆவது BIMSTEC மாநாடு கொழும்பில் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பம்!

5 ஆவது BIMSTEC மாநாடு கொழும்பில் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சி எனப்படும் BIMSTEC மாநாடு...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சரினை சந்திக்கின்றது கூட்டமைப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், மூன்று நாள் உத்தியோகபூர்வ...

Read moreDetails

சிபெட்கோ எரிபொருட்களின் விலைகளில் மாற்றமா ?

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று (சனிக்கிழமை ) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 49 ரூபாவினால்...

Read moreDetails

அரசாங்கத்துக்கு எதிராக இரகசிய நடவடிக்கை

அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் அதிருப்தி அடைந்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றி பிரிதொரு கட்சியை உருவாக்க இரகசிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள்...

Read moreDetails

குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

மின்வெட்டு காரணமாக விற்பனை நிலையங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின்...

Read moreDetails

விலையேற்றத்திற்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம் !

பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிரான ஆர்ப்பாட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பாக...

Read moreDetails
Page 1054 of 1211 1 1,053 1,054 1,055 1,211
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist