அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான புதிய அறிவிப்பு!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறைந்தபட்ச வேகக் கட்டுப்பாட்டினை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இதற்காக விரைவில் புதிய விதிமுறைகளுடன் கூடிய...

Read moreDetails

இணையப் பாதுகாப்புச் சட்டமூலம் தாமதமின்றி அமுல்படுத்தப்படும் : பந்துல குணவர்தன!

இணையப் பாதுகாப்புச் சட்டமூலத்தை தாமதமின்றி அமுல்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியினர் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!

வட் வரி விதிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினை தெரிவித்து, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (செவ்வாய்கிழமை) கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த...

Read moreDetails

மின்கட்ட நிலுவைத் தொகை 18 சதம் : மின் இணைப்புத் துண்டிப்பு!

மின்கட்ட நிலுவைத் தொகையான 18 சதத்தை நுகர்வோர் ஒருவர் செலுத்தாத காரணத்தினால், அவரது மின்சார இணைப்பை துண்டித்த சம்பவமொன்று காலியில் இடம்பெற்றுள்ளது. காலி, கல்வடுகொட பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails

சுதந்திரதின ஒத்திகையில் விபத்து : நான்கு பாதுகாப்புப் படையினர் காயம்!

சுதந்திரதின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுதந்திரதின ஒத்திகையின்போது இடம்பெற்ற பெரசூட் விபத்திலேயே குறித்த நால்வரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரசூட்...

Read moreDetails

சஜித் உள்ளிட்டவர்களுக்கு தடையுத்தரவு!

எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடைவிதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள...

Read moreDetails

மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

உலகுக்கு அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் இன்று (செவ்வாய்கிழமை) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது அதன்படி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத்...

Read moreDetails

மஹிந்த அமரவீர – திலங்க சுமதிபால இராஜினாமா செய்யத் தீர்மானம்?

ஐக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளனர். இந்நிலையில்,இன்று அவர்கள் தமது பதவிகளை...

Read moreDetails

கதிரைச் சின்னத்தில் புதிய கூட்டணி? : மைத்திரியின் புதிய வியூகம்!

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமையில் எதிர்காலத்தில் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்று அமைக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்....

Read moreDetails

வானிலையில் மாற்றம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் இன்று (செவ்வாய்கிழமை) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails
Page 445 of 1208 1 444 445 446 1,208
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist