நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்தும் குறைவடைவு : நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை!

வறட்சியான காலநிலை காரணமாக மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட 21 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்தும் குறைவடைந்து வருவதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சில நீர்த்தேக்கங்களின்; நீர்...

Read moreDetails

வறட்சியான காலநிலை : பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம்!

நாட்டில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களுக்கு பவுசர் மூலம் குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்...

Read moreDetails

புதிய கல்வி முறையின் மூலமே முன்னேற முடியும் : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

உலகலாவிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு அமைவாக எதிர்காலத்தில் நாட்டிலுள்ள பிள்ளைகள் இந்தி மற்றும் சீன மொழிகளையும் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நுகேகொடை அனுல...

Read moreDetails

குருந்தூர்மலை விவகாரம் : யாழில் சிவசேனை – தேரர்கள் இரகசிய சந்திப்பு!

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டதாக...

Read moreDetails

அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானம்!

லங்கா சதொச நிறுவனம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன் 09 அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லங்கா சதோச நிறுவனம்...

Read moreDetails

காணி விடுவிப்பைத் துரிதப்படுத்த வேண்டும் : செல்வம் அடைக்கலநாதன்!

அண்மைக்காலமாக தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு வரும் நிலையில் காணி விடுவிப்பு என்பது நல்ல விடயமாகப் பார்க்கப்படுகின்றது எனவும், இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும்...

Read moreDetails

மனிதாபிமானமற்ற முதலாளித்துவமே நாட்டில் நிலவுகின்றது : சஜித் பிரேமதாச!

மக்களை ஒடுக்கி அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து வரும் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் எந்தவித உடன்பாடோ அல்லது இணக்கப்பாடோ இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...

Read moreDetails

முன்பள்ளிக் கல்வி முறையில் விரைவில் மாற்றம் : அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த!

சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்பள்ளிக் கல்வி முறையைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து...

Read moreDetails

கொழும்பில் 18 மணித்தியால நீர் விநியோகத் தடை!

அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியவசிய விஸ்தரிப்பு பணிகள் காரணமாக 18 மணிநேர நீர் விநியோகத் தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை...

Read moreDetails

பாதுகாப்பு தரப்புகளை நவீனமயப்படுத்த நடவடிக்கை : சாகல ரத்நாயக்க!

புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க தகுந்த வகையில் பாதுகாப்பு தரப்புகளையும் நவீனமயப்படுத்த வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல...

Read moreDetails
Page 564 of 1209 1 563 564 565 1,209
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist