அம்பாறை பரசூட் பயிற்சியின் போது விபத்து: விமானப் படை வீரர் உயிரிழப்பு! by Litharsan 2021-03-21 0 பரசூட் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் விமானப் படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம், அம்பாறை உகன விமானப்படை முகாமில் இன்று (சனிக்கிழமை)... Read moreDetails