எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மாந்தீவு பகுதிக்குள் ஏற்கனவே புகுந்திருந்த கட்டு யானைகள் இன்று (22) திருப்பந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்து அட்டகாசம் ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஐந்து தினங்களாக தொடர்ந்து...
Read moreDetailsமட்டக்களப்பு நவகிரிகுளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேசத்தில் வேத்துச்சேனை பகுதியில் வீதி தாழிறங்கிய நிலையில் , போரதீவுப்பற்று பிரதேசசபையினால் உடனடியாக குறித்த வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களின்...
Read moreDetailsஇலங்கையில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை முன்னிட்டு விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் பல்வேறு நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது...
Read moreDetailsஇலங்கை விமானப்படையின் 75வது வருட பூர்த்தியை முன்னிட்டு திருகோணமலை ஈகில்ஸ் விங் கொல்ப் விளையாட்டரங்கில் கொல்ப் விளையாட்டுச் சுற்றுப்போட்டி ஒன்று இன்றைய தினம் காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது....
Read moreDetailsதிருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோர பாதுகாப்பு திணைக்களம் பிறப்பித்துள்ள உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி,...
Read moreDetailsஅம்பாறை மாவட்டத்தில் தொடர் அடைமழை காரணமாக மீண்டும் வெள்ள நிலைமை உருவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக இடையறாது பெய்து வரும் கனமழையால் தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன....
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் மட்டு கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் தாழ் நிலப்...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் எவருக்கும் பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இன்று (18) காலை மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியின் வாழைச்சேனை...
Read moreDetailsகொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இரவு நேர தபால் கடுகதி புகையிரதம், இன்று அதிகாலை கந்தளாய் – கித்துலூத்து சிங்ககம காட்டுப் பகுதியில் யானை ஒன்றுடன் மோதியதில்...
Read moreDetailsபலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கா.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பமானது. 2025ஆம் ஆண்டுக்கான கா.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் இன்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.