கிழக்கு மாகாணம்

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய முதலாவது தைப்பொங்கல் விழா

தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா முதன் முறையாக  கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று    இடம்பெற்றது. கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின்...

Read moreDetails

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

மட்டக்களப்பு செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் தைப்பொங்கல் தின விசேட பூஜை வழிபாடுகள் இன்று பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிசேக பூஜைகளை...

Read moreDetails

குருக்கள்மடம் கிருஷ்ணன் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் தைப்பொங்கல் தின விசேட பூஜை வழிபாடுகள் இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆலயத்தில்...

Read moreDetails

குருக்கள்மடத்தில் போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட இளைஞர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது. நேற்றிரவு...

Read moreDetails

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இன்று நண்பகல் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை உடனடியாக...

Read moreDetails

சம்மாந்துறை மத்திய வட்டாரத்தில் மழை நீர் வழிந்தோடும் வழிகள் சீரமைப்பு

மழைக்காலங்களில் ஏற்படும் நீர்த்தேக்கம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரப் பிரச்சினைகளைத் தடுக்கும் நோக்கில், சம்மாந்துறை மத்திய வட்டாரத்தில் மழைநீர் சீராக வடிந்தோடும் வகையில் அனைத்து வடிகால்களையும் துப்பரவு செய்து...

Read moreDetails

சம்மாந்துறையில் பிரதேச கலை இலக்கிய விழா – 2025 கலைஞர்கள், இலக்கியவாதிகள் கௌரவிப்பு

சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் கலாசார அதிகார சபை இணைந்து ஏற்பாடு செய்த “பிரதேச கலை இலக்கிய விழா – 2025” நிகழ்வு நேற்று சம்மாந்துறை அப்துல்...

Read moreDetails

களுவாஞ்சிக்குடி நகரில் களைகட்டிய தைப்பொங்கல் வியாபாரம்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர் வர்த்தக நிலையங்களிலும், ஏனைய வியாபார ஸ்தலங்களிலும் வியாபாரம்...

Read moreDetails

காரைதீவு பிரதேச சபையின் 04 ஆவது சபையின் ஏழாவது மாதாந்த சபைக் கூட்ட அமர்வு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அபிவிருத்தி செய்யப்போவதாக கூறிக்கொண்டாலும் இதுவரை இலங்கையில் எங்கும் அதை செய்ததாக தெரியவில்லை. நாங்கள்தான் பாலம் போட்டோம் என்று தேசிய மக்கள் சக்தி...

Read moreDetails

சரிகமப புகழ் சுகிர்தராஜா சபேசனை வரவேற்று கௌரவிற்கும் நிகழ்வு

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் மண்ணின் மைந்தன் சரிகமப புகழ் சுகிர்தராஜா சபேசனை வரவேற்று கௌரவிற்கும் நிகழ்வானது ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் இந்து இளைஞர்...

Read moreDetails
Page 58 of 219 1 … 57 58 59 … 219
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist