யாழில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது!

யாழ்ப்பாணம் சீனிவாசகம் வீதியிலுள்ள வீடொன்றை உடைத்து பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்த போது சந்தேக நபரும்...

Read moreDetails

யாழ். – நல்லூர் பகுதியில் 2 பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முடமாவடி சந்தியில் இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கந்தர்மடம், பழம்...

Read moreDetails

இலங்கை கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கை கடற்பரப்பில் கைதான 43 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை யாழ்ப்பாணம் -...

Read moreDetails

சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் கைது!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கு அண்மையில் சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே, சட்டவிரோதமாக மீன்...

Read moreDetails

அகில இலங்கை சைவ மகாசபையால் திருவெம்பாவை பாதயாத்திரை முன்னெடுப்பு!

திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபையால் முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை இன்று(சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொருவருடமும் ஆயரக்கணக்கான இலங்கை தழுவிய சிவபக்தர்களை உள்ளடக்கியவாறு அகில இலங்கை...

Read moreDetails

யாழில் மலேரியா நோயாளர் அடையாளம் காணப்பட்டார்!

நீண்ட காலத்தின் பின்  யாழ்ப்பாணத்தில் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவருக்கே...

Read moreDetails

வலி.வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்!

வலி.வடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கீரிமலை ஜே/226 காங்கேசன்துறை மேற்கு, ஜே/223 பகுதிகளில்...

Read moreDetails

தனது நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்த இளைஞன்

தனது நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து, தற்கொலை செய்வதைப் போன்று நேரலை காணொளியில் காண்பித்த இளைஞன், குறித்த சம்பவத்தினாலேயே உயிரிழந்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) மாலை, யாழ்ப்பாணம்...

Read moreDetails

எழிலன் உட்பட காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தவணையிடப்பட்டது!

விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்டபோரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, காணாமல்போனவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு, அடுத்த வருடத்துக்கு...

Read moreDetails

புல்லாவெளி செபஸ்தியர் தேவாலய கூரை இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் படுகாயம்

வடமராட்சி கிழக்கு- வெற்றிலைக்கேணி, புல்லாவெளி செபஸ்தியர் தேவாலய கூரை இடிந்து வீழ்ந்ததில், இன்று (வியாழக்கிழமை) ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று  மாலை வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த...

Read moreDetails
Page 323 of 400 1 … 322 323 324 … 400
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist