சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!
2026-11-09
இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!
2026-11-16
பிரிட்டனின் நிகர குடியேற்றம் வீழ்ச்சி
2026-11-26
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும்நோக்கில் முன்னெடுக்கப்படும்“அனைவருக்கும் சுத்தமான குடிநீர்” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரண்டு...
Read moreDetails20 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சார்பில் பிணை கோரிய மீள்திருத்த...
Read moreDetailsநாட்டின் உற்பத்தி வீழ்ச்சி மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல் நடவடிக்கைகளால் பொதுமக்கள் தற்போது சிரமங்களை அனுபவித்து வருவதாக தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
Read moreDetailsமன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த 5 நாட்களில் மாவட்டத்தில் 197 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட...
Read moreDetailsகட்சித் தலைவர்களின் கூட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. கொரோனா நிலைமைக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதும் எதிர்கால...
Read moreDetails2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில்...
Read moreDetailsஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று இந்தியா சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை நாளை (8) சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட...
Read moreDetailsதிடீர் மின்வெட்டும் அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டம் என அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை...
Read moreDetailsமன்னார் – தலைமன்னார் கிராமம் பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் இன்று (திங்கட்கிழமை) காலை புகுந்த முதலையினால், அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டது. குறித்த முதலையினை பிரதேசவாசிகள் பிடித்து வன...
Read moreDetailsலங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.