பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
யாழ்ப்பாணம்- கோப்பாய் கலாசாலை வீதி, பாரதிபுரத்தில் இடம்பெற்ற குடும்பத் தகராறின்போது மகனினால் நடத்தப்பட்ட தாக்குதலில் அவரது தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை விசாரணைக்காக 72 மணி நேரம் தடுத்து வைக்கப்படவுள்ளனர் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினை அனைவரும் இணைந்து கட்டுப்படுத்துவோம் என யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அழைப்பு விடுத்துள்ளார். யாழ்....
Read moreDetailsயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் செல்வம் கண்ணதாசன் பல்கலைக்கழகப் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக்...
Read moreDetailsவவுனியா - பூந்தோட்டம் பகுதியிலுள்ள வியாபார நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. வவுனியாவில் நேற்று மாத்திரம் 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...
Read moreDetailsதிருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றுகின்ற 5 தாதியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார சேவைகள்...
Read moreDetailsகிளிநொச்சி- ஆனந்தபுரம் கிழக்கு பகுதியிலுள்ள கிராமத்திற்குள், இன்று (சனிக்கிழமை) காலை திடீரென நுழைந்த சிறுத்தையினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஅரச சார்பற்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்டோரைக் காட்டி, காசு உழைக்கும் இயந்திரங்களாக தற்போது மாறியுள்ளன என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் நாம் நிதிக்காக எப்போதும்...
Read moreDetailsகொரோனா தொற்றினால் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 638 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 18 வயதுடைய வத்தளையைச் சேர்ந்த யுவதி...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா என மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார். ரிஷாட் பதியுதீன் கைது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.