ஜனநாயக முறையிலான ஆர்ப்பாட்டங்களை நசுக்கமுற்படுவதும், பெருந்தொற்றை காரணம்காட்டி, தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்துவதும், ஜனநாயக விரோத செயற்பாடென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள்...
Read moreDetailsயாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக நாளை(வெள்ளிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியில்...
Read moreDetailsவல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களில் 48 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டது. அதனையடுத்து...
Read moreDetailsஇலங்கைக்கு மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 22ஆம் திகதி கிடைக்கவுள்ளது. ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இந்த...
Read moreDetailsகொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியாவில் தொடர்ந்தும் தாமதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வவுனியா மாவட்டத்திற்கு சுமார் இரண்டு இலட்சம்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாவலியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆண் ஒருவரே நேற்று(புதன்கிழமை) உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின்...
Read moreDetailsஆசிரியர், அதிபர், கல்விசாரா ஊழியர்களென யாழில் 72 வீதமானவர்களுக்கு கொரோனாவிற்கான சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் பாடசாலை சார்ந்த 7 ஆயிரத்து 432 இதுவரை கொரோனாவிற்கான சினோபாம் ...
Read moreDetailsகடலட்டை பண்ணை விடயத்தில் வெளிப்படையான பகல் கொள்ளை நடந்துள்ளது. அமைச்சரோடு சேர்ந்தவர்களும் இதற்கு உடந்தையாக இருக்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsவல்வெட்டித்துறையில் நேற்று(புதன்கிழமை) 38 பேர் உள்ளடங்களாக இரண்டு நாள்களில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எழுமாற்றாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நேற்று 38 பேருக்கு...
Read moreDetailsஊடகங்கள் நடுநிலையான கருத்துகளை தெரிவிக்கவேண்டும், அதுவே அனைவருக்கும் ஆரோக்கியமானதாகும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.