ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் ரணில் – மொட்டு குழப்பம் : சஜித் பிரேமதாச!

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்; யார் என்பதில் ஜனாதிபதியும் மொட்டுக்கட்சியும் தற்போது குழப்பத்தில் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர்...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதி எனக்கே உள்ளது : குமார வெல்கம!

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி, தனக்கு மாத்திரமே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக்...

Read moreDetails

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில்? : நாமல் ராஜபக்ச!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் ரணில் விக்கிரமசிங்க உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் விசேட கொடுப்பனவை அதிகரிக்கத் தீர்மானம்!

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

Read moreDetails

முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக கண்டெடுப்பு!

கடுவலை, வெலிவிட்ட பகுதியில் களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்தபோது, முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 9 வயதுடைய சிறுவனின் சடலம், நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமற்போன...

Read moreDetails

“யுக்திய” செயற்பாட்டை யாராலும் நிறுத்த முடியாது : அமைச்சர் டிரான் அலஸ்!

யுக்திய சுற்றிவளைப்புச் செயற்பாடுகளை யார் சொன்னாலும் நிறுத்தப் போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு யுக்திய சுற்றிவளைப்புத் தொடர்பாக கருத்துத்...

Read moreDetails

மரக்கறி விலைகளின் நிலைவரம்!

நாட்டில் கடந்த சில நாட்களாக 2,000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கரட் கிலோ ஒன்றின் விலை இன்று (வியாழக்கிழமை) 1000 ரூபாயாக குறைவடைந்துள்ளது. இதேவேளை கரட்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 943 குற்றவாளிகள் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 943 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை...

Read moreDetails

முதுகெலும்பில்லாத அரசாங்கம் பொதுத் தேர்தல் தொடர்பில் தம்பட்டம் அடித்து வருகின்றது!

உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு கூட முதுகெலும்பில்லாத இந்த அரசாங்கம் பொதுத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் என்று தம்பட்டம் அடித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கொழும்பில் அதிகரித்துள்ள காற்று மாசுபாடு : மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண் தரவுகளின்படி, நேற்று (17) காலை கொழும்பு நகரில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளது. சுட்டெண்ணின் படி, கொழும்பு...

Read moreDetails
Page 443 of 1196 1 442 443 444 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist