ஜனாதிபதி ரணிலுக்கு கூட்டணி அரசியல் தொடர்பாக தெளிவில்லை : நாமல் ராஜபக்ஷ

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கூட்டணி அரசியல் தொடர்பாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு...

Read moreDetails

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம்!

விசா அனுமதிப்பத்திரம் இன்றி இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு விசா வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசா இன்றி...

Read moreDetails

இலங்கை வந்தது சர்ச்சைக்குரிய சீனக் கப்பல்!

சீனாவின் Shi Yan 6 ஆய்வுக் கப்பல் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 11 ஆம் திகதி...

Read moreDetails

சீனக் கப்பல் “ஷி யான் 6” க்கு அனுமதி!

சீனக் கப்பலான “ஷி யான் 6” இன்று (புதன்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். முன்னதாக எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த...

Read moreDetails

சில அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் மறுசீரமைப்பு : பிரசன்ன ரணதுங்க!

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கான யோசனை ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு...

Read moreDetails

மீண்டும் வரிசை யுகத்திற்குச் செல்ல வேண்டியேற்படும் : ஐக்கிய தேசியக் கட்சி!

மின்சாரம் மற்றும் நீர்க்கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கே செல்ல வேண்டியேற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வேலைத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டு இதுவரையில் அந்த நன்மைகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து அந்த நலன்களை பெற்றுக் கொள்ளுமாறு நலன்புரி நன்மைகள்...

Read moreDetails

ஜனாதிபதியின் இரட்டை வேடம் கலைந்தது : கயந்த கருணாதிலக்க!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இரட்டை வேடம் தற்போது நாட்டு மக்களுக்கு தெளிவாகப் புரிந்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails

வர்த்தகர் லலித் கொத்தலாவலவின் மரணத்திற்கான காரணம் வெளியானது!

வர்த்தகர் லலித் கொத்தலாவலவின் மரணத்திற்கு சளி மற்றும் நிமோனியா நிலைமை மோசமடைந்தமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவலயின் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக...

Read moreDetails

தென் மாகாண பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!

தென் மாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக பல கல்வி வலயங்களில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று (செவ்வாய்கிழமை) முதல் வழமை போன்று திறக்கப்பட்டுள்ளன. இதன்படி தெனியாய கல்வி...

Read moreDetails
Page 496 of 1187 1 495 496 497 1,187
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist