சில மருந்துகளின் விலைகளில் மாற்றம்!

சில மருந்துகளின் விலைகளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் கண்காணிப்பு இராஜாங்க அமைச்சர்...

Read more

அரச ஊழியர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவை நிறுத்தும் சுற்றறிக்கையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை!

அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்தும் சுற்றறிக்கையை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்...

Read more

ஜயந்த சமரவீர இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறித்த வர்த்தமானி வெளியானது!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி...

Read more

இலங்கையை வந்தடைந்தார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா (Masatsugu Asakawa) இன்றைய தினம்(வியாழக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்டவர்களை...

Read more

இன்றும் நாடளாவிய ரீதியில் மின்தடை!

நாட்டில் இன்றும்(புதன்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு...

Read more

ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை விமலும், கம்மன்பிலவும் புறக்கணித்தனர்!

ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை அண்மையில் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் புறக்கணித்துள்ளனர். ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று(புதன்கிழமை) நாடாளுமன்ற கட்டடத்...

Read more

அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!

அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சினால் இதுகுறித்த அறிவுறுத்தல்கள்...

Read more

அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் நிறுத்தம்!

அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான சுற்றறிக்கை நேற்று(செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொது...

Read more

உக்ரைனில் இருந்து வெளியேறமுடியாது என 27 இலங்கையர்கள் அறிவிப்பு!

உக்ரைனில் இருந்து வெளியேறமுடியாது என 27 இலங்கையர்கள் அறிவித்துள்ளனர். கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்த விடயத்தினைக்...

Read more

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ள முக்கிய 7 நிறுவனங்கள்!

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் எரிபொருளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ளன. நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை)...

Read more
Page 886 of 1024 1 885 886 887 1,024
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist