தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் குறித்த முழுமையான தகவல்!

நாட்டில் இதுவரை 561,127 பேருக்கு கொரோனா டுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்...

Read more

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, நேற்று(வியாழக்கிழமை) ஆயிரத்து 484 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா...

Read more

புலிக்குளம் அபிவிருத்தித் திட்டம்  – துறைசார் நிபுணர்களுடன் டக்ளஸ் கலந்தாய்வு

கிளிநொச்சி,  அறிவியல்நகர் யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்கு, புலிக்குளத்திலிருந்து தண்ணீரை வாய்க்கால் மூலம் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உறுதிசெய்தார். முன்னதாக...

Read more

தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு கொரோனா!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...

Read more

யாழில் நாளை போராட்டத்திற்கு அழைப்பு!

யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக நாளை(வெள்ளிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியில்...

Read more

யாழில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாவலியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆண் ஒருவரே நேற்று(புதன்கிழமை) உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின்...

Read more

பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பில் டக்ளஸ் ஆலோசனை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான முதற்கட்ட நஸ்ட ஈட்டினை வழங்கும் செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்....

Read more

கௌதாரி முனை சீன நிறுவனத்தின் அட்டை பண்ணை தொழிலாளர்களுடன் கலந்துபேசியே பரீட்சார்த்தமாக நடத்தப்படுகின்றது – டக்ளஸ்

கிளிநொச்சி கௌதாரி முனையில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணை அப்பகுதி கடற்தொழிலாளர்களுடன் கலந்துபேசி பரீட்சார்த்தமாக நடத்தப்படுவாதாக   அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்திற்கு நேற்று(செவ்வாய்கிழமை)...

Read more

யானை வேலிகளை பராமரிக்கும் தன்னார்வ படையணி ஆரம்ப திட்டம் குறித்த பிரதமரின் முக்கிய அறிவிப்பு வெளியானது!

காட்டு யானை - மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால்  நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கமைய யானை வேலிகளை பராமரிப்பை சமூகத்தினரின் பங்களிப்பு மற்றும் உள்ளூர் பங்குதாரர்களின் பங்களிப்புடன்...

Read more

கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளி தப்பியோட்டம்!

கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். கொஸ்ஹேன்கம, ஹேவாஹின்ன, அவிசாவளை...

Read more
Page 999 of 1049 1 998 999 1,000 1,049
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist