முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
2025-12-19
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்திருவிழா திருவிழாவின் இறுதி நாள் உற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது/ கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவின் இருதினாலான நேற்று ஊர்வலம்...
Read moreDetailsநபிகள் நாயகம் அவர்கள் அவதரித்த மீலாத் தினத்தையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு காத்தான்குடி மன்பஉல் ஹைறாத் ஜும்ஆப் பள்ளிவாயலில் நபியவர்களின் புகழ்கூறும் மௌலூத் வைபவம் மற்றும் அண்ணதானம்...
Read moreDetailsஎங்களது தமிழ் உறவுகள் கைதுசெய்யப்பட்டு இதே சட்டத்தின் கீழ் 5000 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...
Read moreDetailsபயங்கரவாத தடைச்சட்டம் உள்ளடங்களாக மக்களை வன்முறைக்குள்ளாக்கும் அனைத்து சட்டங்களையும் நீக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் இன்று(சனிக்கிழமை) பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் தொழிற்சங்க...
Read moreDetailsமண்ணெண்ணையில்லாத காரணத்தினால் கடல் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீனவ குடும்பங்கள் பல கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாக மீனவ குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து, 100 நாட்கள்...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் ‘விளையாடி மகிழ்வோம்” எனும் தொணிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது. நேற்று (வெள்ளிக்கிழமை)...
Read moreDetailsஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து...
Read moreDetailsமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் 60 வயதுடைய வயோதிபர் ஒருவர் தனது மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு...
Read moreDetails21 நாட்களாக ஒருவேளை உணவினை மட்டுமே உட்கொண்டு சிவனை தரிசிக்கும், சிறப்பு மிக்க கேதார கௌரி விரதம் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமாகியது. மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ...
Read moreDetailsகல்முனையில் கடலுக்கு சென்ற மீனவர்களை பத்து நாட்களாக காணவில்லை என கல்முனை மீனவ சங்கம் தெரிவித்துள்ளது. கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு தற்காலிகமாக வாழ்வாதாரத்தை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.