6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்
2026-02-03
இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான செயலமர்வொன்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி, ஜனாதிபதி செயலகத்தின் வட கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்கான மேலதிகசெயலாலர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். சுற்றுலாத்துறை மற்றும் சிவில் விமானத்துறை என்பன...
Read moreDetailsதிருகோணமலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி சுகாதார பணியாளர்கள், கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியத்துறையில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...
Read moreDetailsஇராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு கெம்பஸ் (பெட்டிகலோ கெம்பஸ்) இன்று (புதன்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக இங்கு இருந்த இராணுவத்தினர் பல்கலைக்கழத்திலிருந்து இன்று வெளியேறியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக...
Read moreDetailsநாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...
Read moreDetailsமட்டக்களப்பில் மயிலத்தமடுமற்றும் மாதவனை பகுதியைச் சேர்ந்த கால்நடை பண்ணையாளர்கள் கடந்த 5 நாட்களாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். தங்களுக்குச் சொந்தமான மேய்ச்சல் தரைகளை மீட்டுத்தருமாறு கோரியே...
Read moreDetailsமட்டக்களப்பு கிரான்குளத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் நேற்றைய தினம்(18) கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது...
Read moreDetailsதியாக தீபம் திலீபனின் 36வது நினைவு தினம் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், அவரை நினைவுகூரும் நிகழ்வானது ஐந்தாம் நாளாக இன்று திருகோணமலையில் இடம்பெற்றது. திருகோணமலை சிவன் கோவிலடியில்...
Read moreDetailsதிருகோணமலை குச்சவெளி பொலிஸ் நிலையமானது புதிதாக நிர்மானிக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தொகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் எம்.ஜீ.குணதிலக, பிரதம அதிதியாகக்...
Read moreDetailsதிருகோணமலை சாரதாபுர பிரதேசத்தில் கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கவிருந்த திலீபன் நினைவு ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடையூரு விளைவித்த சந்தேகநபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த...
Read moreDetailsதியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான தாக்குதலின் போது கஜேந்திரன் எம்.பி தாக்கப்பட்ட சம்பவம் கவலையளிப்பதாக மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.