கைக்குண்டு மீட்பு விவகாரம் – முன்னாள் போராளியும் கைது!

கொழும்பு, நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை வளாகத்திலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் நேற்று(செவ்வாய்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை − உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 40...

Read moreDetails

குச்சவெளியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்- சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

திருகோணமலை- குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு குழுக்களுடையில் ஏற்பட்ட சண்டையில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

Read moreDetails

மூதூரில் இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிப்பு!

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மேம்கமம் பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு அருகில் இருந்து இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 11 மாத குழந்தைக்கு வைத்தியசாலை ஊழியர்கள் காதுக்குத்து நிகழ்வு நடத்தினர்

திருகோணமலையில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் சிறுவர் இல்லத்தில் வசித்து வந்த 11 மாத குழந்தைக்கு  கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து குறித்த குழந்தை,...

Read moreDetails

முகநூல் பதிவு: தடுப்பு காவலிலுள்ள இளைஞர்களின் பெற்றோர்கள் ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை!

திருகோணமலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை  ஒன்றை முன்வைத்துள்ளனர். தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றினுடைய பதிவொன்றினை முகநூலில் பதிவேற்றிய...

Read moreDetails

45 ஆயிரம் தொன் நெல் மூடைகளை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலைகளுக்கு சீல்

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 45 ஆயிரம் தொன் நெல் மூடைகளை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளால்...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்தில் அத்தியாவசிய சேவை தவிர்ந்த அனைத்து வியாபார நிலையங்களுக்கும் பூட்டு

திருகோணமலை மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) காலை முதல் அத்தியாவசிய சேவை தவிர்ந்த அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பினை அடுத்து திருகோணமலை...

Read moreDetails

திருகோணமலையில் இன்று முதல் அத்தியாவசிய சேவைகள் அல்லாத கடைகளுக்கு பூட்டு

திருகோணமலையில்  இன்று முதல் அத்தியாவசிய சேவைகள் அல்லாத கடைகள் மற்றும் வியாபார நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகரசபை தலைவர் நா.ராஜனாயகம் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read moreDetails

திருகோணமலையில் காட்டு யானைகளின் தாக்குதலில் இரண்டு வீடுகள் சேதம்

திருகோணமலை- பன்சலகொடல்ல பகுதியில் காட்டு யானைகளின் தாக்குதலில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....

Read moreDetails

நாவற்சோலை கடற்கரையில் 6 மீன்படி படகுகள் இனந்தெரியாத விசமிகளால் தீ வைப்பு

திருகோணமலை– நாவற்சோலை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 மீன்படி படகுகள், இனந்தெரியாத விசமிகளால் எரியூட்டப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 4...

Read moreDetails
Page 23 of 28 1 22 23 24 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist