இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
கடந்த 24, 25 ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து யாழ் பல்கலைக்கழக கலை பீட பீடாதிபதி ரகுராம் தனது...
Read moreDetailsதலை மன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காலை கைது செய்துள்ளனர். இந்திய மீனவர்களுடைய 3...
Read moreDetailsஇந்தியாவின் 76வது குடியரசு தினமான இன்று, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இந்திய குடியரசு தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன்போது இந்திய உதவித் தூதுவர் சாய் முரளி...
Read moreDetailsயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
Read moreDetailsயாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ என்ற தொனிபொருளில் வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சி...
Read moreDetailsஇந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு , " யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்" என பெயர் பலகை மாற்றப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசின் நன்கொடையாக நிர்மாணிக்கப்பட்ட...
Read moreDetailsயாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நாளை முதல் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் நடைபெற ஊடக...
Read moreDetailsநெல்லுக்கான உத்தரவாத விலையினையும், அரிசியின் கட்டுப்பாடு விலையினையும் விரைவாக அறிவிக்கவேண்டுமென வட மாகாண ஆளுநரிடம் பசுந்தேசம் அமைப்பு, மகஜர் ஒன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த மகஜரில்...
Read moreDetailsயாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 52 வயதான ஆசிரியர் ஒருவரை நேற்றைய தினம் பொலிஸார்...
Read moreDetailsமேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு, நீதிபதி இளஞ்செழியனுக்கு திட்டமிட்டு அநீதி இழைத்துள்தாக தீவக சிவில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.