எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
யாழ்ப்பாணத்தில் இரவு நேரம் வீதியோரமாக இருந்தவரை பேருந்து மோதியதில் அந்நபர் உயிரிழந்துள்ளதுடன் , அவரது மகன் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரியவிளான் பகுதியை சேர்ந்த...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலுக்கு உள்ளான மற்றுமொருவர் நேற்று (15) யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஐந்து நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியைச்...
Read moreDetailsயாழில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே...
Read moreDetailsயாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பரவிவரும் காய்ச்சலின் தாக்கம் தீவிரமாகப் பரவி வருவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சமன் பத்திரன தெரிவித்துள்ளார். இதுவரை 70...
Read moreDetailsவவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நீதி அமைச்சின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் விமல்ராஜ் தலைமையில் இன்று மத்தியஸ்த தின நிகழ்வுகள் சிறப்பான முறையில் இடம்பெற்றன. இந்நிகழ்வில்,...
Read moreDetailsரஷ்யா அரசாங்கத்தினால் நாட்டிற்கு நேற்றைய தினம் வழங்கப்பட்ட 55000மெற்றிக்தொன் உரத்தினை கிளிநொச்சி விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குறித்த உரங்கள் பூநகரி, கிளிநொச்சி, கண்டாவளை...
Read moreDetailsவவுனியா மாவட்ட பெண்கள் சிவில் சமூக வலையமைப்பும், பொஸ்டோ நிறுவனமும் இணைந்து பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலமொன்றை இன்று முன்னெடுத்திருந்தது. வவுனியா பழைய...
Read moreDetailsவட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வேலையற்ற...
Read moreDetailsசீனிப்பாணியைத் தயாரித்து தேன் என விற்பனை செய்துவந்த மூவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியையும் கைப்பற்றியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொதுச்சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.