மணிவண்ணன் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். யாழ். மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பாக மாநகரசபை முதல்வரும்,...

Read moreDetails

வவுனியாவில் வீடு புகுந்து தாக்கிய குழுவில் இருவர் கைது!

வவுனியாவின் மூன்று முறிப்புப் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய குழுவில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றிருந்த குறித்த குழு கடந்த திங்களன்று இவ்வாறு வீடு...

Read moreDetails

பல ஆண்டுகளாக மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தை உயிரிழப்பு

காணாமல் போன தனது மகனைத் தேடி, பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர், சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் வவுனியா- தாலிக்குளத்தைச் சேர்ந்த சந்தணம்...

Read moreDetails

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது

வவுனியா- திருநாவற்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர், பொலிஸாரினால் இன்று (வியாழக்கிழமை) கைது  செய்யப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து தகவலை...

Read moreDetails

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கருப்புகொடி கட்டி ஆயருக்கு அஞ்சலி – துக்கதினமும் அனுஷ்டிப்பு!

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு  வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா இறம்பைக்குளம் அந்தோணியார்...

Read moreDetails

குற்றவாளிகளிடமே நீதியை வழங்கும் பொறிமுறை- சர்வதேசத்தை சாடும் உறவுகள்

குற்றம் புரிந்த குற்றவாளிகளிடமே நீதியை வழங்கும் பொறிமுறையை சர்வதேசம் வழங்கியுள்ளமை கவலையளிக்கிறது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக, வலிந்துகாணாமல்...

Read moreDetails

1500ஆவது நாளை எட்டியது காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்!

வவுனியாவில் சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் ஆயிரத்து 500 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு குறித்த உறவுகளால் இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

Read moreDetails

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தின நிகழ்வு

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தினம், வவுனியா நகரப்பகுதியிலுள்ள கம்பனின் உருவச்சிலைக்கு அடியில்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வு, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் தலைமையில்...

Read moreDetails

வவுனியா வைத்தியசாலையில் தாதியர்களுக்குக் கொரோனா தொற்று!

வவுனியா பொது வைத்தியசாலையில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் பணி புரியும் தாதியொருவருக்கு அன்ரிஜென்...

Read moreDetails

தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியருக்கு நேர்ந்த கதி – வவுனியாவில் சம்பவம்!

வவுனியாவில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளப்பகுதியில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் அந்தப் பகுதியில் உள்ள ஆலயத்தின் தேர் திருவிழாவுக்காக குளத்தில் தாமரைப்பூ...

Read moreDetails
Page 57 of 58 1 56 57 58
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist