இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்ப 05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் அந்நிய செலாவணி சந்தைகளில் இருந்து நிகர...
Read moreDetailsஅரசாங்கத்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்திச் செலவு...
Read moreDetailsகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று நண்பகல்...
Read moreDetailsத நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த ஆட்சி தேவை எனவும், ஊழல் ஆட்சியாளர்களின் இறுதி மேதின கூட்டம் இதுவாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற...
Read moreDetailsமூழ்கிய பொருதாரத்துக்கு மீண்டும் உயிர்கொடுத்தது ஐக்கிய தேசியக் கட்சிதான் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாளிகாவத்தையில் இடம்பெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத்...
Read moreDetailsஇந்த நாட்டில் யார் எதை கூறினாலும், வீண் கதைகள் பேசினாலும் தொழிலாளர்களின் தேவைகளை அறிந்து, நாட்டின் அபிவிருத்திக்காக செயற்படுவதற்கும் சிந்திப்பதற்கும் உள்ள ஒரே ஒரு கட்சி பொதுஜன...
Read moreDetails”எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவது உறுதியென” என நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்...
Read moreDetailsநாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில் திரள்வோம்" என்ற கோஷத்துடன் தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின்; யாழ்...
Read moreDetailsரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ஷ தரப்பினரின் கூட்டணியில் இடம்பெறும் இறுதி மே தின நிகழ்வு இன்றாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இது...
Read moreDetailsஎமது ஆட்சியில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெற்றுவரும் ஐக்கிய மக்கள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.