இலங்கை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் செயற்பாடு குறித்து தயாசிறி கவலை!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றும் அரசாங்கத்தின் சதித்திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமைத்துவம் வழங்குகின்றமை கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று...

Read moreDetails

வீடொன்றிலிருந்து இரு வயோதிபப் பெண்களின் சடலங்கள் கண்டெடுப்பு!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இசுரு உயன பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரு வயோதிபப் பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இசுரு உயன...

Read moreDetails

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக...

Read moreDetails

செவ்வாய் கிரகத்தின் ஆய்வுக்காக இலங்கையை சேர்ந்த விஞ்ஞானிக்கு அழைப்பு!

செவ்வாய் கிரகத்தின் ஆய்வுக்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்காக இலங்கை விஞ்ஞானி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் நாசாவால் கட்டப்பட்ட...

Read moreDetails

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 25 ஆவது நாளாக  நேற்றைய தினமும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். கல்முனை...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர  தனது X தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த...

Read moreDetails

அசௌகரியத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை-டயானா கமகே!

எமது நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் களுத்துறை மற்றும்...

Read moreDetails

7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு!

நாட்டின் 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும்...

Read moreDetails

மியன்மாரில் மீட்கப்பட்ட 08 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை!

மியன்மாரின் மியாவாடி இணையக் குற்றப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 08 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த UL 403...

Read moreDetails

7 இலட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை!

7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14 வாரங்களில் கடந்துள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது ஜனவரி மாதம் முதலாம்...

Read moreDetails
Page 1365 of 4497 1 1,364 1,365 1,366 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist