மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்!
2025-12-31
மன்னார் மாவட்டத்தின் ஈச்சளவக்கை கிராமத்திலுள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் - மாந்தை மேற்கு...
Read moreDetailsஅரசாங்கம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக, தண்டனை சட்டக் கோவையில் முன்வைத்துள்ள திருத்தங்களை மீளப்பெறாவிட்டால் நாட்டில் பாரிய போராட்டகளை முன்னெடுக்கப்போவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்....
Read moreDetailsஜனாதிபதி தேர்தலை செப்படம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கு இடையில் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆங்கில பத்திரையொன்று பிரசுரித்த கட்டுரையொன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த கட்டுரையானது இலங்கை - இந்தியாவுக்கிடையிலான இராஜதந்திர உறவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவும் எனவே உடனடியாக விசாரணை மேற்கொண்டு நீதியினை வழங்குமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது. கல்முனை...
Read moreDetailsஏப்ரல் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ்...
Read moreDetailsதங்கொடுவ - கட்டுகெந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார் எனவும்...
Read moreDetailsகடவுச்சீட்டு வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 2015ஆம்...
Read moreDetailsபிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத காலத்திற்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்...
Read moreDetailsமேல் மாகாணத்தில் ஆசிரியர் பரீட்சைக்கு 2,400 பட்டதாரிகள் தெரிவாகியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பில் எதிர்க்கட்சித்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.