இலங்கை

நாளை இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்!

நாளை (3) இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி 'ஏ' முதல் 'டபிள்யூ' வரையிலான 20...

Read more

வாள் வெட்டு சந்தேக நபர் யாழில் கைது!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டு வந்த கும்பலின் முதன்மை சந்தேக நபர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாவடியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர்...

Read more

முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை இயற்கை எய்தினார்!

முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இயற்கை எய்தினார். கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து வடக்கு மாகாண சபைக்கு தெரிவான இவர், மக்களின் மதிப்பினை பெற்றிருந்தார். ஓய்வுநிலை...

Read more

மதுபானம் மற்றும் சிகரெட் விலை உயர்வு !

நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 750 மில்லி DCSL மதுபான போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சந்தையில் இரண்டு...

Read more

மட்டக்களப்பில்; காணாமல்போன இளைஞன் 5 தினங்களின் பின்னர் மயானத்தில் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுப்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் புதூர் பிரதேசத்தில் காணாமால் போன இளைஞன் 5 தினங்களின் பின்னர் அப்பிரதேச மயானத்தில் உருக்குலைந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சடலமாக  கண்டெடுப்பட்டுள்ளது.....

Read more

டேவிட் மைக்கினன் உள்ளிட்டோரை சந்தித்தார் அலி சப்ரி !

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங், பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன், கனடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மைக்கினன் ஆகியோரை வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி...

Read more

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்பு வட்டி திட்டம் இடைநிறுத்தம்

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்பு வட்டி திட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவுறித்தியுள்ளது. நேற்று (சனிக்கிழமை) முதல் சிரேஷ்ட...

Read more

தேர்தல்கள் களியாட்டங்களாவதை தடுக்க ஆணைக்குழு கரிசனை!

தேர்தல்களை களியாட்டமாகக் கருதாது கடமை,பொறுப்பு, கட்டுப்பாடு உள்ளிட்ட சமூகநலன்சார் நோக்கங்களுக்குப் பயன்படுத்தும் புதிய சிந்தனைக்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகி வருகிறது. இதற்கான சாத்திய வழிகள், பல துருவங்களில்...

Read more

அமைச்சு பதவியை பெறுவதற்கு பதிலாக சாய்ந்தமருது நகர சபையை கேளுங்கள் என அதாவுல்லாவுக்கு அறிவுரை!

அண்மையில் நியமிக்கப்பட உள்ள அமைச்சரவையில் அமைச்சு பதவியை பெறுவதற்கு பதிலாக நம்பி வாக்களித்த சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ள நகர சபையை அரசிடம் கேட்டு பெற்றுக்கொடுங்கள் என...

Read more

முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம்!

முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்துவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது வழங்கப்படும் 5 லீற்றர் பெற்றோல் கோட்டாவை அதிகரித்தால்...

Read more
Page 1486 of 3155 1 1,485 1,486 1,487 3,155
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist