இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவமனைகள், மருந்தகங்கள் , நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு,...
Read moreDetailsதேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் இயக்குநர் பதவியில் இருந்து மேலும் இருவர் இன்று இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளரான சட்டத்தரணி மனோஜ்...
Read moreDetailsஅஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள், முதலாவதாக வடக்கு மாகாணத்திலேயே நிறைவு செய்யப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வெசும நலன்புரி திட்டத்தின்...
Read moreDetailsஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவினை ஒருவார காலத்திற்குள் அறிவிக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் இன்று நீதிமன்றத்தில்...
Read moreDetailsபதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவிக்காலம் இம்மாதம் 29ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. தேசபந்து தென்னகோனை மூன்று மாத காலத்துக்கு பதில் பொலிஸ் மா அதிபராக...
Read moreDetailsஇணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற...
Read moreDetailsநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பாக அரசாங்கம் எந்வொரு பேச்சுவார்தையிலும் ஈடுபடவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்...
Read moreDetailsபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு கடன்வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று...
Read moreDetailsயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களின் 500 ஏக்கரை சுவீகரிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படவிருந்த அளவீட்டு பணிகள், அப்பகுதி மக்கள் முன்னெடுத்த போராட்டத்தினால் கைவிடப்பட்டுள்ளது. குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன்...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் இன்றைய தினம் சுகாதாரப் பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சுகாதார பணியாளர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக நோயாளர்களும், பொதுமக்களும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.