இலங்கை

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் அறிவிப்பு!

உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 28ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளன. இதேவேளை சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று மாலை 5.30 மணியளவில்...

Read moreDetails

சனத் நிஷாந்தவின் வெற்றிடத்துக்கு ‘ஜகத் பிரியங்கர‘ தெரிவு!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு  ஜாதிக நிதஹஸ் பெரமுனவை சேர்ந்த ‘ஜகத் பிரியங்கர‘ நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜகத் பிரியங்கர,...

Read moreDetails

உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க விசேட நடவடிக்கை : வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ!

பால்மாவுக்கான வரி அதிகரிப்பை மேற்கொண்டதன் மூலம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு- 838 சந்தேக நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டள்ள விசேட சுற்றிவளைப்பின் போது கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 838 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி போதைப்பொருள் கடத்தலுடன்...

Read moreDetails

வடக்கு மாகாணத்தில் மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயம் : அமைச்சர் பியல் நிஷாந்த!

வடக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயத்தை ஆரம்பிப்பதற்கு சீன நிறுவனமொன்றுடன் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்!

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பஸ் நிலையம்...

Read moreDetails

தமிழ் மக்களை ஒடுக்குவதற்கே அரசாங்கம் சட்டங்களைக் கொண்டு வருகின்றது : சாணக்கியன் குற்றச்சாட்டு!

தமிழ் மக்களை ஒடுக்குவதற்கும் அடக்குவதற்குமே இலங்கையில் கொண்டு வரப்பட்ட, கொண்டுவரப்படுகின்ற சட்டங்கள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்நிலைக் காப்பு...

Read moreDetails

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல்!

பொலன்னறுவை -வெலிகந்தை, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மீண்டும் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கைதிகள் குழுவொன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என...

Read moreDetails

வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் உட்பட இருவர் உயிரிழப்பு!

கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை ) அதிகாலை  இடம்பெற்ற விபத்திலே  இவர்கள் ...

Read moreDetails

இணையவழிப் பாதுகாப்புச் சட்டமூலம் நிறைவேற்றம்!

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 82 வாக்குகளும்...

Read moreDetails
Page 1597 of 4507 1 1,596 1,597 1,598 4,507
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist