இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான இரண்டு படகுகளில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச நிதியில் விருந்துபசாரத்தில் ஈடுபட்டுள்ள விடயமானது, தற்போது...
Read moreDetailsஅரச ஊழியர்களுக்கான விசேட சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. அரச அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் காலை 8.30 மணி முதல்...
Read moreDetailsயாழ்ப்பாண பிரதேசத்தையும் தீவு பகுதிகளையும் இணைக்கும் முக்கிய பாலத்தை புனரமைத்து தருமாறு நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கோரிக்கை...
Read moreDetailsநாட்டுக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விசேட விஜயம் மேற்கொண்டிருந்தார் இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு...
Read moreDetails”இந்தியாவில் இருந்து கீரி சம்பா இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால், தேசிய நெற்செய்கையாளர் கடும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும்” என நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய...
Read moreDetails"சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை குருந்தூர்மலை விவகார வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக" சட்டத்தரணி எஸ். தனஞ்சயன் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக...
Read moreDetailsதமிழக அரசினால் நடத்தப்படும் “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்காக, தமிழக அரசினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இந்தியா சென்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநர்...
Read moreDetails194 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதி பெற்ற நாடுகளின் பட்டியலை அண்மையில் ஹென்சி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி 194 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை பெற்று...
Read moreDetailsஒட்டு மொத்த நாட்டு மக்களும் வட் வரி அதிகரிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் வரிப்பணத்தில் உல்லாசமாக இருக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சில ...
Read moreDetailsநாட்டில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 10 பேர் காணமற்போயுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமற்போனவர்களில் வெலிபன்ன பத்தினியாகொட பகுதியைச் சேர்ந்த 2 வயதுச்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.