இலங்கை

கட்சிகள் விரும்பினால் ஜனாதிபதி வேட்பாளராகத் தயார் : விக்னேஸ்வரன் அறிவிப்பு!

அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தால் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடத் தயார் என தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத்...

Read moreDetails

வற் வரி அதிகரிப்பு : அபாயத்தில் வெதுப்பகத் தொழிற்துறை!

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரியில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அது வெதுப்பாக உரிமையாளர்களை பாதிக்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் வெதுப்பாக...

Read moreDetails

மலையகத் தமிழர்களின் வளர்ச்சியில் பிரித்தானியா அக்கறை கொள்ள வேண்டும் : மனோ கணேசன்!

மலையகத் தமிழர்களின் வளர்ச்சிக்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். மலையக மக்கள் முன்னணி சார்பில்...

Read moreDetails

வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி பச்சைக்கொடி : அமைச்சர் டக்ளஸ்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின்போது வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் முக்கியமான முடிவுகள் எட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். யாழில் இன்றைய...

Read moreDetails

மழையுடனான காலநிலை : வழமைக்குத் திரும்பாத கிளிநொச்சி!

நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலையால் கிளிநொச்சி மாவட்டமும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் மழை நின்றும் வெள்ளத்தின் ஏற்பட்ட தாக்கம் குறையவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்....

Read moreDetails

தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்!

தேர்தல் குறித்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது...

Read moreDetails

யாழ் மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம்!

அண்மையில் உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகத்  தெரிவித்து அவரது  குடும்பத்தினரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்ற...

Read moreDetails

தலைமைத்துவத்தை தெரிவு செய்யும் பொறுப்பு மக்களிடம்? : அமைச்சர் விஜேதாச!

நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய தலைமைத்துவத்தை தெரிவு செய்யும் முக்கிய பொறுப்பு அடுத்த வருடம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆகவே குடும்ப ஆட்சியை...

Read moreDetails

யாழில் மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

யாழ், மடம் வீதியில் பௌர்ணமி தினமான இன்று சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய...

Read moreDetails

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்

முல்லைதீவு மாவட்டத்தில் கடந்த 2004 மார்கழி 26 அன்று இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் விதமாக  கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழக மைதானத்தில்  விசேட நினைவேந்தல்...

Read moreDetails
Page 1698 of 4553 1 1,697 1,698 1,699 4,553
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist