அடுத்த 36 மணித்தியாலங்களில் அவ்வப்போது மழை!
2026-01-23
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் , அந்தக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை (2) புறக்கோட்டையிலுள்ள கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெறவுள்ளது....
Read moreDetailsஅம்பாறை, அக்கரைப்பற்று ,ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் எல்லைக்குட்பட்ட மொட்டையாகல் பகுதியில் நீர் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான பெறுமதி வாய்ந்த 15 நீர் குழாய்கள் இன்று (01) எரிந்து...
Read moreDetailsவடக்கு - கிழக்கே இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதை வெளிப்படுத்திய நாளாக யூலை கலவர நாள் அமைந்ததாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர்...
Read moreDetailsகிளிநொச்சியில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரப்பலகைகளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியில் நபர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் மரப்பலகைகள் வைத்திருப்பதாக...
Read moreDetailsஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் லலிதா கபூரைக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...
Read moreDetailsயாழில் தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், உரும்பிராய் தெற்கை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சுகந்தன் ஜான்சி எனும் 46 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...
Read moreDetailsஎதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயமாக தோல்வியடையும் என்பதால் அவர்களை மொட்டுக் கட்சியினர் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க...
Read moreDetailsபோராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் பிரதான நோக்கமாக நாட்டை வீழ்த்திவிட வேண்டும் என்பதுதான் இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர்...
Read moreDetailsயாழ்ப்பாணம் வடமராட்சி புலோலி வட மேற்கு முருகன் கோயிலடி அறிவகம் சன சமூக நிலையத்தின் 68வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் குருதிக் கொடை வழங்கும் ...
Read moreDetailsவவுனியா, தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.