இலங்கை

இலங்கையில் பல வருடங்களின் பின்னர் மீண்டும் “டெங்கு 3” வைரஸ் பரவி வருவதாக எச்சரிக்கை!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளின் படி, இலங்கையில் பல வருடங்களின் பின்னர் மீண்டும் “டெங்கு 3” வைரஸ் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

ஜூலி சுங்கிற்கு கடிதம் அனுப்பி வைத்தார் வசந்த கரன்னகொட!

அமெரிக்காவினால் அண்மையில் கருப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட கடற்படையின் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கரன்னகொட அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இயற்கை நீதிக் கோட்பாட்டை...

Read moreDetails

ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் வடிவேல் சுரேஷ்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினை இன்று(புதன்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பின் போது தனது கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தால், அவருக்கு ஆதரவளிக்க...

Read moreDetails

நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும்!

நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின்...

Read moreDetails

அரசியல் கட்சிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்றி – பொது பாதுகாப்பு அமைச்சர்

அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் நன்றி தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பேரணிகள்...

Read moreDetails

“காவி உடையில் அரசியல் செய்யும் பிக்குமாரை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், இல்லையேல் பதற்ற நிலைமை உருவாகும்”

இனப்பிரச்சினை தொடர்பாக தொடர்ந்தும் பேசுவதை விடுத்து, செயலில் காட்டுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிம்ம நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மேதின...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி : டயானாவின் மனு விசாரணைக்கு

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்காத உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி...

Read moreDetails

வரணியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - கொடிகாமம், வரணிப் பகுதியில் இன்று நள்ளிரவு 12.10 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி சென்ற மோட்டார்...

Read moreDetails

பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

டீசல் விலை திருத்தம் செய்யப்பட்ட போதிலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு லீற்றர் டீசல் விலையில்...

Read moreDetails

பேருந்து கட்டணத்தில் திருத்தம் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

எரிபொருள் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து பேருந்து கட்டணத்தை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கணக்கீட்டு நடவடிக்கைகள்முடிந்ததும், பேருந்து கட்டண திருத்தம் அமல்படுத்தப்படுமா இல்லையா...

Read moreDetails
Page 2217 of 4493 1 2,216 2,217 2,218 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist