இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக் கூட்டம், கோரமின்மை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தெரிவுக்கான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்ட வடக்கு மாகாண...
Read moreDetailsவடகிழக்கில் உள்ள தமிழ் மக்களின் ஜனநாயகத்தினை கேள்விக்குட்படுத்தி அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையினை இல்லாமல்செய்யும் செயற்பாட்டையே அரசு முன்னெடுப்பதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின்...
Read moreDetailsதேர்தலுக்கான நிதியை வழங்க முடியாது என்று நிதி அமைச்சு கூறவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர்...
Read moreDetailsசுயாதீன ஆணைக்குழு என்பதால் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தன்னிச்சையாக செயற்பட முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...
Read moreDetailsரோகித ராஜபக்சவின் கடன் அட்டை காணாமல்போயுள்ளதாகவும் அதனை பயன்படுத்தி 400 அமெரிக்க டொலர் வரை மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாரஹன்பிட்டிய பொலிஸார், நீதிமன்றத்தில் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளனர்....
Read moreDetailsநாட்டில் இடம்பெறுவது ஜனநாயக ஆட்சியா, சர்வாதிகார ஆட்சியா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி...
Read moreDetailsசிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(வியாழக்கிழமை)...
Read moreDetailsவீட்டை உடைத்து வீட்டு தளபாடப் பொருட்களை களவாடிய மூவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். இணுவில் பகுதியில் வைத்து சந்தேக நபர்களை இன்றைய தினம் கைது செய்துள்ளதாக...
Read moreDetailsஅரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள் ஹக்செய்யப்பட்டுள்ளதாகவும் மிக முக்கியமான தகவல்கள் பறிபோயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள்ஹக் செய்யப்பட்டு அதில் உள்ள மிகவும்இரகசியமான தகவல்கள் ஹக்கர்கள்...
Read moreDetailsயாழ்ப்பாண மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் , இலங்கை செங்சிலுவை சமூகத்துடன் இணைந்து முதலுதவி செயன்முறை பயிற்சி நெறியினை வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் அண்மையில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.