இலங்கை

தொழிற்சங்கப் பிரதிநிதிகளை கைது செய்தமைக்கு எதிர்ப்பு – கொழும்பில் பாரிய பேரணி

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளை பொலிஸார் கைது செய்து, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று (புதன்கிழமை) பாரிய வாகனப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு தாமரைத்...

Read more

கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்ள பொதுமக்கள் தயாராக இல்லை – PHI

இலங்கையில் கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்ள பொதுமக்கள் முழுமையாக தயாராக இல்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் வைரஸின் மற்றொரு அலை...

Read more

ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது

இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி ஆசிரியர் சேவை சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. தங்களுடைய கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு...

Read more

தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 இலட்சம் பேரின் தரவுகளில் சிக்கல் – இராணுவத் தளபதி!

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 இலட்சம் பேரின் தகவல்கள் தொடர்பிலான தரவுகளில் சிக்கல்கள் நிலவுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று...

Read more

ஹரின் பெர்னாண்டோ செப்டெம்பர் முதலாம் திகதி வரை கைது செய்யப்படமாட்டார்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி வரை கைது செய்யப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டமா...

Read more

பூச்சாண்டிகளை புறந்தள்ளி மக்களுக்கான திட்டங்கள் தொடரும் –  கௌதாரிமுனையில் டக்ளஸ்

பூச்சாண்டிகளினால் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்துள்ள  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நியாயமான கருத்துக்கள் இருக்குமாயின் அவை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்....

Read more

கொரோனா தொற்றுக்குள்ளான சிங்கம் பூரண குணமடைவு!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான சிங்கங்களில் ஒன்று தற்போது பூரண குணமடைந்துள்ளதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மற்றைய சிங்கமும்...

Read more

பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பில் டக்ளஸ் ஆலோசனை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான முதற்கட்ட நஸ்ட ஈட்டினை வழங்கும் செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்....

Read more

வடக்கில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவேன் – மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்!

வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக நடைமுறைப்படுத்தி மக்களுக்கு உயரிய சேவையை வழங்குவேன்  என மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார தெரிவித்துள்ளார்....

Read more

கௌதாரி முனை சீன நிறுவனத்தின் அட்டை பண்ணை தொழிலாளர்களுடன் கலந்துபேசியே பரீட்சார்த்தமாக நடத்தப்படுகின்றது – டக்ளஸ்

கிளிநொச்சி கௌதாரி முனையில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணை அப்பகுதி கடற்தொழிலாளர்களுடன் கலந்துபேசி பரீட்சார்த்தமாக நடத்தப்படுவாதாக   அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்திற்கு நேற்று(செவ்வாய்கிழமை)...

Read more
Page 3321 of 3679 1 3,320 3,321 3,322 3,679
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist