இலங்கை

கொரோனா ஒழிப்புக்கான 200 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

கொரோனா ஒழிப்புக்கான 200 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு பிரேரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரேரணை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால்...

Read more

மாவட்ட வைத்தியசாலை: மத்திய அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு சார்ள்ஸ் கடும் கண்டனம்

மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் செயற்பாட்டுக்கு கடுமையான எதிர்ப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளியிட்டார். மேலும் மாவட்ட வைத்தியசாலைகளை...

Read more

பிள்ளையான் போன்று அண்மையில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும் – சாணக்கியன்

பேஸ்புக் பதிவின் அடிப்படையில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசாங்கம் கைது செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று...

Read more

நாட்டில் எவ்வித உர பற்றாக்குறையும் இல்லை – அமைச்சர் கெஹலிய

நாட்டில் உர பற்றாக்குறை எதுவும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே...

Read more

சிறையில் உள்ளவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்- சரத் பொன்சேகா

நீண்ட காலம் சிறையில் உள்ளவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற...

Read more

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக சஜித் தரப்பினர் பேரணி

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோட்டையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, பிட்டகோட்டேயில் அமைந்துள்ள அக்கட்சியின்...

Read more

வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஆரம்பம் !

2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கான படிவம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படாது...

Read more

நோயாளர் காவு வண்டிகளின் சாரதிகள்: வடக்கு மாகாண ஆளுநருக்கு வினோ எம்.பி அவசர கடிதம்.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை சாரதிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், வட.மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸுக்கு அவசர கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறித்த...

Read more

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை!

விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் 10 புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர்...

Read more

கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை – அமைச்சர் டக்ளஸ்

கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று...

Read more
Page 3385 of 3681 1 3,384 3,385 3,386 3,681
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist